wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பாடம் 1 அன்னையும் தந்தையும் (Bahau Arul Nilayam)

Total questions: 8

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஞானப்பழத்தைக் கொண்டு வந்தவர் யார்?

a)

நாரதர்

b)

சிவபெருமான்

c)

பார்வதி

d)

முருகன்

2.

விநாயகரின் தந்தை யார்?

a)

பிரம்மா

b)

விஷ்ணு

c)

சிவபெருமான்

3.

விநாயகரின் தாயார் யார்?

a)

துர்கா

b)

லெட்சுமி

c)

சரஸ்வதி

d)

உமாதேவி

4.

ஞானப்பழத்தைப் பெற விநாயகரோடு போட்டியிட்டவர் யார்?

a)

முருகன்

b)

நாரதர்

c)

சிவபெருமான்

d)

உமாதேவி

5.

நமக்கு முதல் கண்கண்ட தெய்வமாய் விளங்குபவர்கள் யார்?

a)

உறவினர்கள்

b)

ஆசிரியர்கள்

c)

பெற்றோர்கள்

d)

தெய்வங்கள்

6.

அம்மாவை வணங்குவதற்கு உரிய மந்திரம்:

a)

ஓம் மாதுர் தேவோ பவ

b)

ஓம் பிதுர் தேவோ பவ

c)

ஓம் ஆச்சாரிய தேவோ பவ

7.

அப்பாவை வணங்குவதற்கு உரிய மந்திரம்:

a)

ஓம் மாதுர் தேவோ பவ

b)

ஓம் பிதுர் தேவோ பவ

c)

ஓம் ஆச்சாரிய தேவோ பவ

8.

படம் விளக்கும் சரியான செய்யுளைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

தாயிற் சிறந்த கோவில் இல்லை

b)

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை

c)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்