Worksheetsபூமி சுழற்சி நகர்சி
Total questions: 12
Worksheet time: 6mins
படத்தில் 'x' உணர்த்தும் தகவல் யாது?
பூமியின் சுற்றுப்பாதை
பூமி சுழன்று வருகிறது
சூரியனின் சுழற்சி
பூமி தன் கோள் வழியில் சூரியனைச் சுற்றி வருகிறது
பூமி தன்னைத் தானே சுற்றுவதற்கு எத்தனை நாட்கள்
365
1
பூமி சூரியனைச் சுழலுவதற்கு எத்தனை நாட்கள்
365
1
பூமி தன் சுற்றுப் பாதையில் எதனைச் சுற்றி வருகிறது?
நிலவு
சூரியன்
விண்கற்கள்
வாயு மண்டலம்
பூமி தன் அச்சில் சுற்றி வர ______________ ஆகிறது.
23 மணி நேரம்
24 மணி நேரம்
22 மணி நேரம்
25 மணி நேரம்
பூமி தன் அச்சில் சுழலுவதால் என்ன ஏற்படும்?
வெள்ளம் ஏற்படும்
மழை ஏற்படும்
இரவு பகல் ஏற்படும்
புயல் ஏற்படும்
பூமியின் மேல் சூரிய ஒளி படும்படி நேர்ந்தால் என்ன நிகழும்?
வாயு
மேகம்
இரவு
பகல்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக.
பூமி சூரியனைச் சுற்றி வருகிறது
சூரியன் கோள்வழியில் பூமியைச் சுற்றி வருகின்றது
பூமி சூரியனிடமிருந்து மூன்றாவது இடத்தில் அமைந்துள்ளது
பூமிக்குப் புவி ஈர்ப்பு சக்தி உள்ளது
பூமி தன் அச்சில் சுழல்கின்றது
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக.
காலையில் நிழல் மேற்கில் காணப்படுகின்றது.
புவி ஈர்ப்பு சக்தி அனைத்துப் பொருள்களையும் பூமியை நோக்கி ஈர்க்கின்றது.
பூமியிலிருந்து தூரமாகச் செல்லும் பொழுது ஈர்க்கும் சக்தி அதிகரிக்கிறது.
சூரிய மண்டலத்தில் மிகவும் பெரியது சூரியனாகும்.
பூமியில் நிழலின் அமைவிடத்தின் மாற்றத்திற்குச் சூரியனின் சுழற்சி காரணமாகும்.
15. இரவு பகல் தோன்றுவதன் காரணம் ...
பூமி சூரியனைச் சுற்றி வருவதால்
பூமி தன்னைத்தானே சுழல்வதால்
பூமி தன் அச்சில்-_____________ சுழல்கிறது.
வடக்கிலிருந்து தெற்காக
மேற்கிலிருந்து கிழக்காக
கிழக்கிலிருந்து மேற்காக
தெற்கிலிருந்து வடக்காக
பூமி சூரியனையும் மற்ற கிரகங்களையும் சுற்றி வருகிறது
சரி
பிழை
