wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மைக்ரோபிட் கேள்விகள்

Total questions: 6

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

“மைக்க்ரோபிட்” பகுதியின் முக்கிய பணி என்ன?


a)

தயாரிக்கப்பட்ட நிரலைப் பரிசோதிக்கும் காட்சி (simulation) பகுதி

b)

குறியீட்டு (code) தொகுதிகளை எழுதும் இடம்

c)

கோப்புகளைச் சேமிக்கும் இடம்

d)

இசையை இயக்கும் பகுதி

2.

“நிரல் மொழித் தொகுதி” பகுதியில் என்ன செய்யலாம்?

a)

காட்சியைப் பெரிதாக்கலாம்

b)

மைக்ரோபிட் பொத்தான்களை அழுத்தலாம்

c)

நிரலுக்கான தொகுதிகளை (basic, input, music) தேர்ந்தெடுக்கலாம்

d)

நிரலை இயக்கலாம்

3.

“நிரலாக்கப் பலகை” பகுதியின் பணி என்ன?

a)

தொகுதிகளை இணைத்து நிரல் உருவாக்குதல்

b)

ஒலியைச் சேர்த்தல்

c)

கோப்பை சேமித்தல்

d)

நிரலை நீக்குதல்

4.

“பதிவிறக்கம் மற்றும் சேமி” பகுதி எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது?

a)

நிரலை கணினியில் .hex கோப்பாக சேமிக்க


b)

நிரலை நீக்க

c)

புதிய நிரலை உருவாக்க

d)

நிறங்களை மாற்ற

5.

“செயல் தவிர்ப்பு (Undo)” மற்றும் “மீண்டும் (Redo)” ஆகியவற்றின் பயன் என்ன?

a)

நிறங்களை மாற்றுதல்

b)

முன் செய்த செயலை ரத்து செய்தல் அல்லது மீண்டும் செயல்படுத்தல்

c)

இசையை சேர்த்தல்

d)

கோப்பைத் திறத்தல்

6.

“காட்சி முறைமை” (Display Mode) பகுதியின் பணி என்ன?

a)

மைக்ரோபிட் நிரலை இயக்குவதற்காக

b)

இசை ஒலியை சரிசெய்வதற்காக

c)

நிரலாக்கப் பலகையின் காட்சியை (Zoom In / Zoom Out) மாற்றுவதற்காக


d)

புதிய கோப்பை உருவாக்குவதற்காக