wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Philanthropist of Sangam Age T2

Total questions: 18

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கடையேழு வள்ளல்கள்___ காலத்தில் மலைப்பகுதியை ஆட்சி செய்தனர். The 7 philanthropists are ruled the hill region during the ___ period.

a)

அந்தக் காலம் Once open a time

b)

Sangam age சங்க

2.

கடையேழு வள்ளல்கள் சங்ககாலகட்டத்தில் ___ப்பகுதியை ஆட்சி செய்தனர். The 7 philanthropists are ruled the ___ region during the Sangam period.

a)

Sea shore கடற்கரை

b)

Hilly regions மலைப்பகுதியை

3.

குளிரில் நடுங்கும் மயிலுக்கு போர்வை வழங்கியவர் ____. ____ is the one who provided a blanket to the peacock shivering in the cold.

a)

பேகன் Pegan

b)

Pari பாரி

4.

பேகன் ஆட்சி செய்த மலைப்பகுதி எது ? Which hilly region was ruled by pegan?

a)

Parambu hills பரம்பு மலை

b)

Palani hills பழனிமலை

5.

பழனி மலை தற்பொழுது எந்த மாவட்டத்தில் உள்ளது? In which district is Palani Hill currently located?

a)

Sivaganga சிவகங்கை

b)

Dindigul திண்டுக்கல்

6.

சிவகங்கை தொடங்கி கேரள மாநிலம் பாலக்காடு வரை ஆட்சி செய்த மன்னர் யார்? Which king ruled from Sivaganga to Palakkad in Kerala?

a)

Pari பாரி

b)

Adhiyaman அதியமான்

7.

பாரி வள்ளல் ஆட்சி செய்த மலைப்பகுதி எது ? Which mountain region was ruled by King Pari?

a)

பழனி மலை Palani hills

b)

Parambu Nadu பறம்பு நாடு

8.

முல்லைக் கொடிக்கு தனது தேரினை கொடுத்த வள்ளல் யார்? Who was the king who gave his chariot to Jasmine climber (கொடி)?

a)

Adhiyaman அதியமான்

b)

Pari பாரி

9.

சேர சோழ பாண்டிய மன்னர்கள் சேர்ந்தும் தோற்கடிக்க முடியாத வள்ளல் யார்?

Who was Philanthropist, whom the Chera, Chola and Pandya kings could not defeat?

a)

Pegan பேகன்

b)

Pari பாரி

10.

ஔவை பாட்டிக்கு நெல்லிக்கனி கொடுத்தவர் யார் ?Who gave gooseberry to Avvaiyar?

a)

Pegan பேகன்

b)

Adhiyaman அதியமான்

11.

அதியமான் ஆட்சி செய்த மலைப்பகுதி எது? Which mountain region was ruled by Adhiyaman?

a)

தகடூர் thagadur

b)

பறம்பு மலை Parambu hills

12.

அதியமான் ஆட்சி செய்த தகடூர் தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது?In which district is the present-day Thakur, where Adiyaman ruled?

a)

சிவகங்கை Sivaganga

b)

Dharmapuri தர்மபுரி

13.

Who was Avvaiyar? ஔவையார் என்பவர் யார்?

a)

ராணி Queen 👑

b)

புலவர் Tamil poetess

14.

மக்கள் சிறப்பாக வாழ வழி காட்டுங்கள் என்று ஔவையாரிடம் கூறியவர் யார்?Who told the people to show them the way to live better?

a)

Valvil ori வல்வில் ஓரி

b)

Adhiyaman அதியமான்

15.

வல்வில் ஓரி ஆட்சி செய்த மலை எது ?Which mountain was ruled by Valvil Ori?

a)

Thotti malai தோட்டி மலை

b)

Kolli hills கொல்லிமலை

16.

கொல்லிமலை எந்த மாவட்டத்தில் உள்ளது? In which district is Kollimalai located?

a)

Namakkal நாமக்கல்

b)

Dindigul திண்டுக்கல்

17.

கவிஞர்கள், இசை கலைஞர்கள், நடன கலைஞர்கள், கைவினை கலைஞர்களுக்கு வெகுமதி அளித்த வள்ளல் யார்?

Who was the patron saint who rewarded poets, musicians, dancers, and artisans?

a)

Adhiyaman அதியமான்

b)

Valvil ori வல்வில் ஓரி

18.

What is mean by 'Val' ? 'வல்' என்பதன் அர்த்தம் என்ன?

a)

வில் Bow 🏹

b)

Powerful வலிமையான