Worksheetsதமிழ் சமையலில் மருத்துவம்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsஎந்தக் காய் சமையலுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படும் ? இது கண்களை எரியச் செய்யும்.
வெங்காயம்
உருளைக்கிழங்கு
கேரட்
தக்காளி
குழம்பு அல்லது சமையலுக்கு மஞ்சள் நிறத்தைக் கொடுக்கும் மசாலா எது?
சீரகம்
ஏலக்காய்
மஞ்சள் தூள்
கடுகு
சமையலுக்கு புளிப்புச் சுவை கொடுக்கும் காய் எது?
தக்காளி
கேரட்
பச்சை மிளகாய்
வெங்காயம்
சமையலுக்கு வாசனை தரும் காய்கறி எது?
கேரட்
வெங்காயம்
புதினா
கொத்தமல்லி
சமையலுக்கு காரமான சுவை தரும் மசாலா எது?
மிளகு
கறிவேப்பிலை
சீரகம்
மஞ்சள் தூள்
5 questions
தமிழ்மொழி
Worksheet
•
4th Grade
10 questions
Tamil Grammar (இலக்கணப் புதிர் - எழுத்தியல் 2)
Worksheet
•
3rd - 10th Grade
10 questions
வழிகாட்டிக் கட்டுரை-பட்டறை
Worksheet
•
1st - 5th Grade
10 questions
தமிழ்மொழி ஆண்டு 4
Worksheet
•
4th Grade
10 questions
தமிழ்மொழி ஆண்டு 6 (இலக்கணம் பகுதி 1)
Worksheet
•
4th - 6th Grade
10 questions
உருவரை: வடிவமைப்பும் தொழில்நுட்பமும்
Worksheet
•
3rd - 5th Grade
10 questions
பாடத்திருப்பம்
Worksheet
•
4th Grade
10 questions
அறிவியல் QUIZ 8
Worksheet
•
4th - 6th Grade