Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அத்தியாயம் 5 - மூலதனச் சந்தை

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மூலதனச்சந்தை ____________ ஐ வழங்குவதில்லை.

a)

குறுகிய கால நிதி

b)

சமநிலை நிதி

c)

கடனுறுதி பத்திரங்கள்

d)

நீண்டகால நிதி

2.

NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

a)

1990

b)

1998

c)

1992

d)

1997

3.

முதல் நிலைச் சந்தை என்பது பத்திரங்களை / பிணையங்களை ____________ முறை வியாபாரம் செய்யும்

a)

முதல் முறை

b)

மூன்று முறை

c)

இரண்டாம் முறை

d)

பலமுறை

4.

மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர் __________ ஆவர்.

a)

தனிநபர்

b)

நிதி நிறுவனங்கள்

c)

நிறுமங்கள்

d)

மேலே அனைத்தும்

5.

பங்குகளை இந்தியா முழுவதும் மின்னணு மூலம் வியாபாரம் செய்யும் நோக்கத்தோடு முதன்மை நிதி நிறுவனங்களால் உருவாக்கப்பட்டதே ________

a)

இந்திய உடனடி பங்கு மாற்றம்

b)

பரஸ்பர நிதி

c)

ஏட்டுக்கடன்

d)

துணிகர நிதி