NEW
Font size
WorksheetsACCOUNTANY LESSON 2 (12TH STD )
Total questions: 10
Worksheet time: 5mins
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு ஒரு
பெயரளவு கணக்கு
சொத்துக் கணக்கு
ஆள்சார் கணக்கு
பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் பதிவு செய்யப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள்
வருவாயினத் தன்மை மட்டும் உடையது
முதலினத் தன்மை மட்டும் உடையது
வருவாயினம் மற்றும் முதலினத் தன்மை உடையது
மேற்கண்ட எதுவுமில்லை
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கின் இருப்பு காட்டுவது-
அந்த ஆண்டில் ஏற்பட்ட நட்டம்
அந்த ஆண்டின் செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம்
அந்த ஆண்டின் மொத்த ரொக்கச் செலுத்தல்கள்
அந்நாளைய ரொக்க மற்றும் வங்கி இருப்பு
வருவாய் மற்றும் செலவினக் கணக்கு ஒரு...
பெயரளவுக் கணக்கு
ஆள்சார் கணக்கு
சொத்து கணக்கு
பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
வருவாய் மற்றும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது..
இலாபம் அல்லது நட்டம்
ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு
உபரி அல்லது பற்றாக்குறை
நிதிநிலை
பின்வருவனவற்றில் எது வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பதியப்படுவதில்லை?
பழைய செய்தித்தாள்கள் விற்றது
சொத்து விற்பனை மீதான நட்டம்
செயலாளருக்கு வழங்கிய மதிப்பூதியம்
அறைகலன் விற்ற தொகை
நடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா இன்னும் பெறாதது...
ஒரு சொத்து
ஒரு பொறுப்பு
ஒரு செலவு
தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை.
வருவாயின வரவு
முதலின வரவு
வருவாயினச் செலவு
முதலினச் செலவு
ஒரு மன்றத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஆண்டு சந்தாவாக ₹100 செலுத்துகின்றனர் நடப்பாண்டில் கூடியுள்ள சந்தா இன்னும் பெறப்படாதது ₹200 முன் கூட்டிப் பெற்ற சந்தா ₹300. வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட்டப்பட வேண்டிய சந்தா தொகையினைக் கண்டறியவும்.
₹50,000
₹50,200
₹49,900
₹49,800
உயில்கொடை ஒரு
வருவாயினச் செலவு
முதலினச் செலவு
வருவாயின வரவு
முதலின வரவு
