NEW
Font size
Worksheetsஅசை மற்றும் வலிமிகா இடம்
Total questions: 10
Worksheet time: 5mins
1. அசை பிரிக்கும் போது ________ பார்க்கக்கூடாது.
எதுகை
மோனை
பொருள்
சீர்
2. அசை இருவகையாகப் பிரிக்கப்படும்.
i) ஈர் அசை சீர்
ii) நேர் அசை
iii) மூவகைச் சீர்
iv) நிரை அசை
i, iv
ii, iv
iii, iv
i.iii
3.நேர் அசை எத்தனை வகைப்படும்?
நான்கு
இரண்டு
ஐந்து
மூன்று
4. -________ நிரை அசையின் வகைப்பாடுகளில் ஒன்றாகும்.
நெடில்
குறில்
குறில் நெடில்
நெடில் ஒற்று
5. நேர் அசை வகைப்பாட்டில் _________ என்பது நெடில் ஒற்றாகும்.
கடா
கடாம்
காண்
கா
6. கீழ்காணும் சொற்றொடர் ஏன் வலிமிகவில்லை?
எங்கே போனாய்?
எழுவாய்த்தொடர் என்பதால்
செயப்படுப்பொருள் இல்லாததால்
ஏகாரம் முடியும் சுட்டு என்பதால்
வினைமுற்றுத்தொடர் என்பதால்
7. கீழ்க்காண்பவனற்றுள் வலிமிகா சொற்றொடரைத் தெரிவு செய்க.
இத்துணைச் சிறிய
அத்தனைப் பெரிய
இங்குக் கண்டான்
எப்படிக் கிடைத்தது
8. பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தெரிவு செய்க.
எத்தனை + குரங்குகள் = எத்தனைக் குரங்குகள்
அத்தனை + கேள்விகள் = அத்தனை கேள்விகள்
எங்கு + சென்றான் = எங்கு சென்றான்
மற்ற + தலைவி = மற்ற தலைவி
9. _________ பின் வலிமிகாது.
அளவுப் பெயர் சொற்கள்
முற்றியலுகரச் சொற்கள்
சுட்டு வினா திரிபு சொற்கள்
வந்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள்
10. நிரை அசை வகைப்பாட்டில் குறிலிணை ஒற்று என்றால் ________ .
ஒரு குறில் எழுத்தும் நெடில் எழுத்தும் இணைந்து வருதல்
ஒரு நெடில் எழுத்தும் ஒற்று எழுத்தும் இணைந்து வருதல்
இரண்டு குறில் எழுத்துடன் ஒற்று எழுத்து இணைந்து வருதல்
இரண்டு குறில் எழுத்து மட்டும்
