Worksheetsதமிழ் செய்யுள்-வகுப்பு 8
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsமலர்க்கரம் என்பதை பிரித்து எழுத கிடைப்பது
மலர் + கரம்
மலர் + க்கரம்
மலர்க் + கரம்
மலர் + அரம்
குவியுமென்று என்பதை பிரித்து எழுது
குவியும் +மென்று
குவி +என்று
குவியு +என்று
குவியும் +என்று
வான்+உறு என்பதை சேர்த்து எழுது
வானுறு
வான்உறு
வானூறு
வாஉறு
பழம்+தான் என்பதை சேர்த்து எழுது
பழம்தான்
பழந்தான்
பழத்தான்
பழதான்
தென்னாட்டின் ஜான்சி என்று அழைக்கப்பட்டவர்
அஞ்சலையம்மாள்
அம்புஜத்தம்மாள்
வேலுநாச்சியார்
10 questions
தமிழ் மொழி
Worksheet
•
KG - Professional Dev...
10 questions
உரைநடை வினாடிவினா-பேச்சுமொழி,எழுத்து மொழி,விலங்குகள் உலகம்
Worksheet
•
1st - 10th Grade
10 questions
படிவம் 1: சுட்டுழுத்து வினா எழுத்துப் பின் வலிமிகும்.
Worksheet
•
8th Grade
10 questions
பிசிராந்தையார் நாடக ஆசிரியர் பின்னனி
Worksheet
•
6th - 8th Grade
10 questions
Mark 13 - 16
Worksheet
•
KG - 12th Grade
10 questions
Trial - TV Presenters Quiz
Worksheet
•
1st - 10th Grade
10 questions
ஏழாம் வகுப்பு- தொழிற்பெயர்
Worksheet
•
6th - 10th Grade
10 questions
தமிழ் வரிவடிவ வளர்ச்சி 8.3
Worksheet
•
4th - 8th Grade