Worksheetsகாலம்
Total questions: 7
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
காலம் எத்தனை வகைப்படும்?
a)
1
b)
2
c)
3
d)
4
2.
வரைந்தான் எனும் சொல் எக்காலத்தைக் குறிக்கிறது?
a)
இறந்த காலம்
b)
நிகழ் காலம்
c)
எதிர் காலம்
3.
நிகழ் காலத்தைக் குறிக்கும் சொல்
a)
படித்தான்
b)
ஆடுவான்
c)
சாப்பிட்டான்
d)
வாசிக்கின்றான்
4.
எதிர் காலத்தைக் குறிக்கும் சொல்
a)
செல்கின்றாள்
b)
செல்வான்
c)
சென்றனர்
d)
சென்றாள்
5.
சரியான இணையைத் தேர்ந்தெடுக.
a)
வரைந்தான், வரைகின்றான், வரைவான்
b)
படிப்பாள், படிக்கின்றாள், படித்தாள்
c)
ஆடுவாள், ஆடினாள், ஆடுகின்றாள்
d)
சமைத்தாள், சமைக்கின்றான், சமைப்பான்
6.
பறவை பறந்துச் சென்றது.
a)
இறந்த காலம்
b)
நிகழ் காலம்
c)
எதிர் காலம்
7.
பாட்டி நாளை கதைக் கூறுவார்.
a)
இறந்த காலம்
b)
நிகழ் காலம்
c)
எதிர் காலம்
100 %
