wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கண்டுபிடி! கண்டுபிடி!

Total questions: 10

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

தமிழில் ________________ மெய் எழுத்துகள் உள்ளன?

a)

1

b)

12

c)

18

d)

30

2.

பரி என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

குதிரை

b)

யானை

c)

மான்

d)

பறவை

3.

குழந்தையின் __________________ பார்வை அனைவரையும் ஈர்த்தது.

a)

கூரிய

b)

துறுதுறுத்த

c)

அழகான

d)

கனிவான

4.

திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

a)

7

b)

10

c)

133

d)

1330

5.

பூஜ்ஜியம் என்ற சொல்லைத் தமிழில் __________ என்று குறிப்பிடுவோம.

a)

ஆய்தம்

b)

சுழியம்

c)

ஆயிரம்

d)

பத்து

6.

இவரை முண்டாசுக் கவிஞர் என்றும் அழைப்போம்.

a)

பாரதியார்

b)

திருவள்ளுவர்

c)

பாரதிதாசன்

d)

ஒளவையார்

7.

இந்தப் பழமொழியை நிறைவு செய்யவும்.

அன்பான நண்பனை _________________ அறியலாம்.

a)

துன்பத்தில்

b)

விரைவில்

c)

ஆபத்தில்

d)

இறுதியில்

8.

மேலே என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

a)

அருகில்

b)

கீழே

c)

தூரத்தில்

d)

நடுவில்

9.

வளி என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

இழு

b)

காற்று

c)

காயம்

d)

பாதை

10.

திரை என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

அலை

b)

கப்பம்

c)

சன்னல்

d)

கதவு