NEW
Font size
S
M
L
XL
WorksheetsOne word
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இனம் எத்தனை?
a)
3
b)
4
c)
5
d)
6
2.
வண்ணம் எத்தனை?
a)
200
b)
300
c)
100
d)
50
3.
குணம் எத்தனை?
a)
50
b)
10
c)
30
d)
20
4.
வனப்பு எத்தனை?
a)
3
b)
4
c)
8
d)
7
5.
தமிழ் விடு தூது என்பது?
a)
காப்பியம்
b)
சிற்றிலக்கியம்
c)
பக்தி இலக்கியம்
d)
சங்க இலக்கியம்
6.
அழியா வனப்பு என்பது?
a)
வேற்றுமை
b)
பண்புத்தொகை
c)
வினைத்தொகை
d)
ஈறுகெட்ட எதிர் மறைப் பெயரெச்சம்
7.
மல்லல் என்பதன் பொருள்?
a)
வளம்
b)
பெரிய
c)
சிறிய
d)
மறுமை
8.
ஐம்பெருங்குழு என்பது?
a)
வட சொல்
b)
திசைச்சொல்
c)
தொகைச்சொல்
d)
உரிச்சொல்
9.
இளையவர் கூட்டம் ஏந்தி நடப்பது எது?
a)
தமிழ்
b)
கணினி
c)
ஏவுகணை
d)
செயற்கைக்கோள்
10.
மாக்கடல் என்பது?
a)
உரிச்சொல்
b)
தொழில் பெயர்
c)
வினைச்சொல்
d)
பெயர்ச்சொல்
Reset
