Worksheetsஉயர்நிலை 2- மரபுத்தொடர்கள் பயிற்சி 1
Total questions: 10
Worksheet time: 5mins
- ஆணித்தரமாக
இனிமையாகப் பேசுவது
உறுதியாகப் பேசுவது
கனிவாகப் பேசுவது
இட்டுக்கட்டிப் பேசுவது
2.ஆறப்போடுதல்
நேரத்துடன் செய்தல்
தள்ளிப் போடாமல் செய்தல்
நேரம் கழித்துச் செய்தல்
விறுவிறுப்புடன் செய்தல்
3.இனிக்கப் பேசுதல்
பிறர் மனம் குளிரும்படி பேசுவது
பிறர் மனம் நோகும்படி பேசுவது
பிறருக்குப் பணம் கொடுத்துப் பேசுவது
பிறருக்குப் பரிசு கொடுத்துப் பேசுவது
4.ஈடுகட்டுதல்
விலைமதிப்பற்ற
சமப்படுத்துதல்
விலைமதிப்பான
சமப்படுத்தாமல்
5.உரித்து வைத்தல்
பார்ப்பதற்கு ஒன்று போல் இருப்பது
இரட்டையர்களாக மட்டும் இருப்பது
ஒரே மாதிரி பொருள்கள் மட்டும் இருப்பது
உடன் பிறந்தவர்கள் ஒன்றான தோற்றத்தில் இருப்பது
6.ஓட்டம் பிடித்தல்
ஓடுபவர்களைப் பிடிப்பது
விரைவாக ஓடுவது
சுறுசுறுப்பாக ஓடுவது
நடந்து கொண்டே ஓடுவது
8.ஓய்வு ஒழிச்சலின்றி
அதிக நேரம் ஓய்வு எடுப்பது
சிறிது நேரம் ஓய்வு எடுப்பது
ஓய்வு இல்லாமல் இருப்பது
இரவில் ஓய்வு இல்லாமல் இருப்பது
8.கட்டுக்கதை
கதையை எழுதிக் கட்டுவது
பொய்க்கதை கட்டுவது
கதைகளைக் கற்பனையாகக் கூறுவது
கதைகளை மேலோட்டமாகக் கூறுவது
9.காக்கை பிடித்தல்
பிறரிடம் காரியத்தைச் சாதிக்கப் பேசுவது
பதவி உயர்வுக்காக மட்டும் பேசுவது
வேலையைக் கற்றுக் கொள்ள பேசுவது
காக்கையைப் பிடித்து வைத்துப் பேசுவது
10.காட்டிக்கொடுத்தல்
பிறரிடம் சண்டை போடுவது
பிறர் செய்யும் தவற்றைச் சுட்டிக்காட்டுவது
நகை இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுப்பது
தனக்குப் பிடிக்காதவரைக் காட்டிக் கொடுப்பது
