wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒரு பொருள் பல சொல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சிற்பி செதுக்கிய சிலையின் அழகு அனைவரையும் ஈர்த்தது.

a)

வனப்பு

b)

கவர்ச்சி

c)

வண்ணம்

d)

வடிவம்

2.

ரகுவுக்கு உடல் நிலை சரியில்லாத போது, அவனது அன்னை அவனை அன்புடன் பார்த்துக் கொண்டார்.

a)

அப்பா

b)

தந்தை

c)

அக்கா

d)

அம்மா

3.

மன்னன் தன் வீரர்களை எல்லாம் போருக்குத் தயார் படுத்தினான்.

a)

சிநேகிதன்

b)

வேந்தன்

c)

தளபதி

d)

அமைச்சன்

4.

பள்ளி உணவகத்தில் நான் இன்று சோறும் மீனும் வாங்கிச் சாப்பிட்டேன்.

a)

கறியும்

b)

அன்னமும்

c)

உணவும்

d)

அரிசியும்

5.

அகிலா தன் நாய்க்குட்டியின் மேல் மிகுந்த நேசம் வைத்திருந்தாள்.

a)

பரிவு

b)

பகை

c)

நெருக்கம்

d)

கோபம்

6.

ரவியும் ராஜாவும் மிக நெருங்கிய தோழர்கள்.

a)

மாணவர்கள்

b)

நண்பர்கள்

c)

பகைவர்கள்

d)

சகோதரர்கள்

7.

கதவிற்குப் பின்னால் நான் மறைந்து கொண்டு எழுப்பிய சத்தத்தைக் கேட்டு என் அக்கா பயத்தில் அலறினாள்.

a)

மரியாதையில்

b)

சந்தோசத்தில்

c)

கவலையில்

d)

பீதியில்

8.

மாறன் குறிபார்த்து விட்ட அம்பு, மிகச் சரியாக அந்தப் புலியைத் தாக்கியது.

a)

ஈட்டி

b)

ஆயுதம்

c)

கத்தி

d)

கணை

9.

பள்ளி விடுமுறை வருகிறது என்று அறிந்த மாணவர்கள், பெரும் உவகை அடைந்தார்கள்.

a)

சோகம்

b)

மகிழ்ச்சி

c)

களைப்பு

d)

சந்ததேகம்

10.

வீட்டுப்பாடத்தில் எனக்கு இருக்கும் சந்தேகங்களை நான் என் தகப்பனாரிடம் கேட்பேன்.

a)

தாயாரிடம்

b)

அப்பாவிடம்

c)

அண்ணனிடம்

d)

அம்மாவிடம்