NEW
Font size
Worksheetsமீள்பார்வை
Total questions: 10
Worksheet time: 5mins
திரவத்தின் கொள்ளளவை அளக்கப் பயன்படும் கருவி?
P மட்டும்
Q மட்டும்
R மற்றும் Q
P மற்றும் R
பரப்பளவு என்பது
இரண்டு புள்ளிகளுக்கிடையே உள்ள தூரம்
ஒரு பொருளின் பொருண்மை
ஒரு பகுதியின் மேற்பரப்பின் அளவு
ஒரு பொருளின் இடைவெளியின் உள்ளடக்கம்
படத்தில் காட்டப்படும் சீரற்ற திடப்பொருளின் கொள்ளளவைக் கணக்கிடுக.
10
20
30
40
இந்த தாவரத்தின் இனவிருத்தி முறை
விதை
வெட்டுத் துண்டு
இலை வேர்
சிதல் விதை
தாவரங்கள் இனவிருத்தி செய்வதன் அவசியங்கள் யாவை?
l எண்ணிக்கையை அதிகரிக்கிறது
ll வாழிடத்தைக் குறைக்கிறது
lll நீடுநிளவலை உறுதி செய்கின்றது
l மற்றும் ll
ll மற்றும் lll
l மற்றும் lll
l, ll மற்றும் lll
இந்த தாவரத்தின் இனவிருத்தி முறை
விதை
வெட்டுத் துண்டு
இலை வேர்
சிதல் விதை
மேற்கண்ட, PQRS செவ்வகத்தின் பரப்பளவு
11 cm2
15 cm2
18 cm2
22 cm2
எது கண்ணின் சரியான அமைவிடம்?
I மற்றும் ll
ll மற்றும் lll
lll மற்றும் lV
l மற்றும் lV
மேற்காணும் குறிவரைவு தாவரங்களின் இனவிருத்தி முறைகளைக் காட்டுகிறது.
Q-ஐப் பிரதிநிதிக்கும் ஓர் எடுத்துக்காட்டு தாவரம்
மரவள்ளிக் கிழங்கு
வாழை மரம்
பாக்கு மரம்
காளான்
இந்த தாவரத்தின் இனவிருத்தி முறை
விதை
வெட்டுத் துண்டு
இலை வேர்
சிதல் விதை
