NEW
Font size
Worksheetsவடிவமைப்பும் தொழில் நுட்பமும்
Total questions: 10
Worksheet time: 5mins
பட்டறையில் மாணவர்கள் .............. வைத்திருக்க கூடாது.
கையுறை
நீண்ட தலைமுடி
கைகளை பாதுகாக்க ..............அணிய வேண்டும்.
அங்கி
கையுறை
பள்ளி சீருடை அழுக்கு, கறை படாமல் இருக்க மேல்...........அணியப்படுகிறது.
கழுத்துப்பட்டை
அங்கி
பட்டறையில் ...........அடியைக் கொண்ட காலணிகளை அணிதல் வேண்டும்.
காகிதம்
ஆடி
ரப்பர்
நெகிழி
பட்டறைக்குள் ஆசிரியர் அனுமதியின்றி நுழையக் கூடாது
சரி
தவறு
முதலுதவிப் பெட்டி அனைவருக்கும் .................வைக்க வேண்டும்.
பார்வையில் படுமாறு
எட்டும் தூரத்தில்
தீயணைப்பு கருவியின் பயன் என்ன?
தீப்பிடித்தால் தீயணைப்பு கருவியை பயன்படுத்த வேண்டும்
கூர்மையான கருவிகளை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்
எளிதாக ஏரிய கூடியவை ...........குறிக்கும்
தீப்பற்றிக் கொள்ளும் பொருள்
நச்சுப்பொருள்
முதலுதவிப் பெட்டியில் இருக்கக்கூடிய பொருட்கள் என்ன?
பசை
கிருமி நாசனி
ஈரமான கையால் மின் சாதனங்களையும் மீன் விசையையும் தொடுவதால் மின் அதிர்ச்சி ஏற்படலாம்.
சரி
தவறு
