wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

07.04.2020

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

யார் இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றது?

a)

பேதுரு

b)

அந்திரேயா

c)

யோவான்

d)

தோமா

2.

கலிலேயாநாட்டுப் பெத்சாயிதா ஊரான் யார்?

a)

பிலிப்பு

b)

அந்திரேயா

c)

நாத்தான்வேல்

d)

சிமியோன்

3.

யார் இயேசுவை ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றது?

a)

பேதுரு

b)

நாத்தான்வேல்

c)

பிலிப்பு

d)

அந்திரேயா

4.

ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று காய்பா யாருக்கு ஆலோசனை சொன்னான்?

a)

நியாயசாஸ்திரிகளுக்கு

b)

பரிசேயர், சதுசேயருக்கு

c)

பிலாத்துவுக்கு

d)

யூதருக்கு

5.

இயேசுவின் சீடர்களில் எந்த சீடன் அவரிடத்தில்: என் ஆண்டவரே! என் தேவனே! என்றது?

a)

யோவான்

b)

பேதுரு

c)

தோமா

d)

பிலிப்பு

6.

எருசலேமிலிருந்து ஆசாரியரையும், லேவியரையும் யாரை யோவானிடத்தில் அனுப்பி நீர் யார் என்று கேட்டது?

a)

பரிசேயரை

b)

சதுசேயரை

c)

யூதர்களை

d)

பிலிப்புவை

7.

இயேசு உயிர்த்தெழுந்து சீடர்களிடம் வந்தபோது எந்த சீடன் அந்த இடத்தில் இருக்கவில்லை?

a)

யோவான்

b)

தோமா

c)

மத்தேயு

d)

பேதுரு

8.

இயேசுவை அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலக இரட்சகர் என்று அறிக்கைபண்ணி விசுவாசித்தது யார்?

a)

கலிலேயர்

b)

சமாரியர்

c)

யூதர்கள்

d)

நிக்கொதேமு

9.

சமாரியர் இயேசுவினிடத்தில் வந்து என்ன வேண்டிக்கொண்டார்கள்?

a)

தாங்கள் விசுவாசிக்கும்படியாக அற்புதம் செய்யவேண்டுமென்று

b)

தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று

c)

தங்களுக்கு உபதேசம் செய்யும்படி

d)

தங்கள் ஊரிலிருந்து வெளியேற வேண்டுமென்று

10.

உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்று இயேசுவை நோக்கி கூறியது யார்?

a)

பரிசேயர்

b)

ஜனங்கள்

c)

சதுசேயர்

d)

பிலாத்து