wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் . ப.மணிமேகலை

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

மழைக்காலங்களில் அடிக்கடி நிலச் அரிவு ஏற்படும். அந்நிகழ்வு நடைப்பெறுவதைக் தடுக்க சிறந்த வழி எது?

a)

மலைப்பகுதிகளில் கட்டுமான நடவடிக்கையை அதிகரித்தல்.

b)

தேர்ந்தெடுக்கப்பட்ட மரங்களை வெட்டுதல்.

c)

கற்காரை சுவரை மலைச்சரிவில் கட்டுதல்.

2.

கீழ்க்காணும் படம், பல்லின் வகையைக் காட்டுகிறது.20 வயது கொண்ட ஒருவரின் மேல் தாடையில் எத்தனை பற்கள் இருக்கும்?

a)

32

b)

20

c)

16

3.

தூரத்தின் அளவை இறங்கு வரிசையில் குறிக்கும் சரியான விடையைத் தெரிவு செய்க.

a)

மில்லி மீட்டர், கிலோ மீட்டர், மீட்டர், செண்டி மீட்டர்

b)

செண்டி மீட்டர், மீட்டர்,கிலோ மீட்டர், மில்லி மீட்டர்

c)

கிலோ மீட்டர், மீட்டர், செண்டி மீட்டர், மில்லி மீட்டர்

4.

உணவுச் சுழற்சி என்றால்

a)

பல உணவுச் சங்கிலிகளைக் கொண்டது

b)

பல உற்பத்தியாளைக் கொண்டது

c)

பல உயிரினங்களைக் கொண்டது

5.

காளான் ஓர் உற்பத்தியாளர்

a)

சரி

b)

பிழை

6.

இம்மரத்தின் இலைகள் கிழிந்து இருப்பதன் காரணம்

a)

மரம் கீழே விழாமல் இருக்க

b)

பலத்த காற்று கடந்துச் செல்ல

7.

நீடுநிலவல் என்றால்

a)

இனப்பெருக்கம் செய்தல்

b)

இனம் அழிந்து போகாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கை

c)

முட்டை இடுதல், குட்டிப் போடுதல்

8.

படத்தில் காணும் விலங்கைப் போல் இனப்பெருக்கம் செய்யும் மற்றொரு விலங்கு யாது?

a)
b)
c)
9.

தாவரத்தை _____________ என்போம்

a)

உற்பத்தியாளர்

b)

பயனீட்டாளர்

10.

மாதவன் தன் அறையின் குளிரூட்டியை முடுக்கினான். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவனுக்குக் குளிராக இருந்தது. இதற்காக காரணம் என்ன?

a)

மாதவனின் உடல் வெப்பத்தை இழப்பதால்

b)

மாதவன் குளிரூட்டியில் இருந்து குளிர் பெறுவதால்

c)

மாதவனின் உடல் தூண்டலுக்கு ஏற்பத் துலங்குவதால்.