WorksheetsTamil
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஒரு நாள்___________ அண்ணனும் நானும் மரீனா அனைகட்டுக்குச் சென்றோம்.
a)
காலையில்
b)
மாலையில்
c)
இரவில்
2.
அங்கே பட்டம் விடும் __________ நடைபெற்றது.
a)
போட்டி
b)
நாள்
c)
விழா
3.
அங்கே ______________________ பட்டம் விட்டுக்கொண்டு இருந்தார்கள்.
a)
பெரியவர்கள் மட்டும்
b)
சிறுவர்கள் மட்டும்
c)
சிறுவர்களும் பெரியவர்களும்
4.
வானத்தில் பறந்த ______________________ 'பளிச் பளிச்' என்று மின்னத் தொடங்கின.
a)
பட்டங்கள்
b)
பறவைகள்
c)
நட்சத்திரங்கள்
5.
பட்டங்களில் மின்விளக்குகள்_____________ .
a)
ஒலித்தன
b)
ஏரிந்தன
c)
கேட்டன
100 %
