wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் அறிவோம் 2. ஆக்கம்: சாந்தா காளியப்பன் பி.ஜே.கே.,எம்.

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

ஒடு, ஓடு, ஆன், ஆல் – ஆறாம் வேற்றுமை உருபு.

b)

அது, உடைய, ஆது – மூன்றாம் வேற்றுமை உருபு

c)

இன், இல், இருந்து- ஐந்தாம் வேற்றுமை உருபு

d)

ஓடு, ஆன், ஆல், - நான்காம் வேற்றுமை உருபு

2.

கோடிடப்பட்ட சொல் ஏற்றுள்ள வேற்றுமையைத் தெரிவு செய்க.

மாலையில் தென்றல் காற்று வீசியது.

a)

ஐந்தாம் வேற்றுமை உருபு

b)

மூன்றாம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

d)

நான்காம் வேற்றுமை உருபு

3.

கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்க.

ஏழை-------------- அரசாங்கம் கல்வி நிதி வழங்கியது.

a)

மாணவர்களால்

b)

மாணவர்களின்

c)

மாணவர்களுக்கு

d)

மாணவர்களை

4.

ஐந்தாம் வேற்றுமை உருபு ஏற்றிருக்கும் சொல்லைத் தெரிவு செய்க.

a)

கவனமுடன்

b)

செல்வத்தை

c)

ஆற்றில்

d)

அரசருடைய

5.

சாய்வெழுத்தில் உள்ள சொல் ஏற்க வேண்டிய வேற்றுமை உருபு எது?

அமுதா தோட்டம் வேலை செய்கிறாள்

a)

இல்

b)

இன்

c)

கு

d)

6.

நான்காம் வேற்றுமை உருபு ஏற்றுள்ள சொல்லைத் தெரிவு செய்க

a)

தம்பியை

b)

தம்பியுடன்

c)

தம்பிக்கு

d)

தம்பியின்

7.

பின்வரும் உருபுகள் எவ்வகை வேற்றுமையைச் சார்ந்தவை?

இன், இல், இருந்து, நின்று

a)

மூன்றாம் வேற்றுமை

b)

ஐந்தாம் வேற்றுமை

c)

ஆறாம் வேற்றுமை

d)

ஏழாம் வேற்றுமை

8.

மூன்றாம் வேற்றுமை உருபு ஏற்றுள்ள சொல்லைத் தெரிவு செய்க

a)

தம்பியை

b)

தம்பியுடன்

c)

தம்பிக்கு

d)

தம்பியின்

9.

நான்காம் வேற்றுமை உருபு ஏற்காத சொல்லைத் தெரிவு செய்க

a)

நண்பனுக்கு

b)

குரங்கிற்கு

c)

குமரனுடைய

d)

வேலனுக்கு

10.

கோடிடப்பட்ட சொல் ஏற்றுள்ள வேற்றுமையைத் தெரிவு செய்க.

கந்தன் கடைக்குச் சென்றான்.

a)

ஐந்தாம் வேற்றுமை உருபு

b)

மூன்றாம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

d)

நான்காம் வேற்றுமை உருபு