WorksheetsP5-Unit 7
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1. நீ __________ அழைத்து வந்தாய்?
a)
யாரோடு
b)
யார்
c)
யாரை
d)
யாருக்கு
2.
குரங்கு __________ மரம் தாவியது.
a)
மரத்தை
b)
மரத்துக்கு
c)
மரத்திலிருந்து
d)
மரத்தில்
3.
தேவி தன் __________ திரும்பும் வழியில் தன் தோழியைச் சந்தித்தாள்.
a)
வீட்டில்
b)
வீட்டை
c)
வீட்டிலிருந்து
d)
வீட்டுக்கு
4.
ஆசிரியர் __________ திறந்து உள்ளே நுழைந்தார்.
a)
கதவை
b)
கதவுக்கு
c)
கதவிலிருந்து
d)
கதவோடு
5.
சிற்பி __________ செதுக்கினார்.
a)
சிலையை
b)
சிலையில்
c)
சிலையுடன்
d)
சிலையிலிருந்து
100 %
