wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கல்யாணம்

Total questions: 5

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கீழ் உள்ள சொற்களில் பொருட் பெயரைக் கண்டறிக.

a)

நாட்டியம்

b)

நேற்று

c)

புலி

d)

மேலே

2.

பூனைக்கும் யாருக்கும் கல்யாணம்.

a)

யானை

b)

பூனை

c)

எலி

d)

குரங்கு

3.

________________ மேலே பூனை ஊர்கோலம் போனது.

a)

பூனை

b)

ஒட்டகச்சிவிங்கி

c)

ஒட்டகம்

d)

யானை

4.

கல்யாணத்தில் நாட்டியம் ஆடியது யார்?

a)

ஒட்டகச்சிவிங்கி

b)

ஒட்டகம்

c)

மயில்

d)

குரங்கு

5.

கல்யாணத்தில் பின்பாட்டுப் பாடியது யார்?

a)

யானை

b)

குயில்

c)

ஒட்டகம்

d)

குரங்கு