NEW
Font size
WorksheetsTamil - Sangam Age
Total questions: 10
Worksheet time: 4mins
1.குறிஞ்சிப்பாட்டில் பட்டியலிடப்பட்டுள்ள பூக்களின் பெயர்கள் எத்தனை
100
89
99
101
2.தமிழில் வழங்கப்படும் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை
116
96
99
72
3.நிலம் பூத்து மலர்ந்த நாள் (சாகித்ய அகடாமி )நூலாசிரியர்
கண்ணதாசன்
பிசிராந்தையார்
பூமணி
ஜெயஸ்ரீ
4.புதுக்கவிதையின் முன்னோடி
நா பிச்சமூர்த்தி
பாரதியார்
முடியரசன்
நா காமராசன்
5.திருக்குறள் முதன்முதலில் அச்சில் ஏற்றப்பட்ட ஆண்டு
1882
1782
1812
1712
6.தமிழ் நாடகத் தந்தை
சங்கரதாசு சுவாமிகள்
பம்மல் சம்பந்தனார்
ஔவை சண்முகனார்
மங்கலம் சுப்பு
7.சைவத் திருமுறைகள் மொத்தம் எத்தனை
12
14
16
63
8.ஒற்றைப்படை எண்ணில் முடியும் பாடல்கள்
குறிஞ்சித்திணை
முல்லைத்திணை
நெய்தல் திணை
பாலைத் திணை
9.புகார் நகரின் ஏற்றுமதி-இறக்குமதி பற்றி விரிவாக பேசும் நூல்
பட்டினப்பாலை
சிலப்பதிகாரம்
மதுரைக்காஞ்சி
குண்டலகேசி
10.முதல் தமிழ் அச்சு நூல்
திருக்குறள்
விவிலியம்
பைபிள்
சேந்தன் திவாகரம்
