NEW
Font size
Worksheets6/8/2020- சவாலுக்குத் தயாரா!
Total questions: 15
Worksheet time: 8mins
கடைக்காரர் ஒரு குவளை நிறைய கரும்புச் சாற்றை ஊற்றித் தயாளனிடம் கொடுத்தார். ஆனால், அது தான் கேட்ட பானம் _______________ என்று அவன் கூறினான்.
அல்ல
அள்ள
நேற்று இரவு குட்டி இந்தியாவில் இரண்டு குண்டர் கும்பல்களுக்கு இடையே சண்டை மூண்டது. அங்கு வந்த காவலர்கள் அவர்களை _______________ முயற்சி செய்தனர்.
விலக்க
விளக்க
திடீரென்று மின்சாரம் தடைபட்டதால் ரூபன் தன் வரவேற்பு அறையில் மெழுகுவத்தி ஒன்றை ஏற்றி வைத்தான். அது நீண்ட நேரம் ______________ கொண்டிருந்தது.
எரிந்து
எறிந்து
மதியழகன் பூமலைத் தோட்டத்திலுள்ள ஏரியில் எழில்மிகுந்த
ஒரு கருப்பு _____________ நீந்துவதைக் கண்டான். அது இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று அவன் தாத்தா கூறினார்
அன்னம்
அண்ணம்
பெரும்பாலான மாணவர்கள் தாய்மொழி நூல்களை _______________
வாசிப்பதில்லை.
பெற்று
விரும்பி
பாட்டுப் போட்டியில் _______________ பாடிய சீதா, முதல் பரிசைத் தட்டிச்
சென்றாள்.
இனிமையான
இனிமையாக
வேகமாக _______________ சிறுவன், கால் இடறிக் கீழே விழுந்தான்
ஓடுவதால்
ஓடிய
மலிவு விற்பனையின்போது எல்லா கடைகளிலும் பொருள்கள் _______________
விலையில் விற்கப்படும்.
குறைந்த
குறைந்து
சாலை விதிகளை _______________ நடந்தால்தான் நாம் பாதுகாப்பாகச் சாலையைக் கடக்கலாம்.
பின்பற்றி
தொடர்ந்து
நாயால் துரத்தப்பட்ட ராமு, அருகிலுள்ள மரத்தில்
_______________ ஒளிந்து கொண்டான்.
ஏறி
ஏரி
அன்றாடம் செய்தித்தாள் படிப்பதால் நாம் நம் நாட்டு நடப்புகளைப் பற்றி _______________ கொள்ளலாம்.
அரிந்து
அறிந்து
பேரங்காடியில் பொருட்களைத் திருடியத் திருடனின் கையில் _______________ இட்டு, அழைத்துச் சென்றார் காவலர்.
விளங்கு
விலங்கு
பேரங்காடியில் பொருட்களைத் திருடியத் திருடனின் கையில் _______________ இட்டு, அழைத்துச் சென்றார் காவலர்.
காய்ந்து
வாடி
பெருவிரைவு ரயில் நிலையத்தின் அருகில் ________________ பேரங்காடி, இவ்வட்டாரத்திலேயே
பெரிதாக இருக்கும்.
கட்டிய
கட்டப்படுகிற
கனத்த மழையோடு ________________ காற்றும் வீசியதால் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.
கடுமையான
பலத்த
