NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 9
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
திருக்குறளின் ஆசிரியர் யார்?
a)
திருவள்ளுவர்
b)
பாரதியார்
c)
திரு.வி.க
d)
கம்பர்
2.
திருக்குறளில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
a)
130
b)
135
c)
133
d)
1330
3.
திருக்குறளில் மொத்தம் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
a)
1300
b)
1330
c)
130
d)
135
4.
திருக்குறள் எத்தனை இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளன?
a)
4
b)
5
c)
2
d)
3
5.
திருக்குறளில் ஒரு அதிகாரத்திற்கு எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
a)
10
b)
12
c)
13
d)
15
6.
திருவள்ளுவரின் சிறப்பு பெயர்களுள் ஒன்று
a)
தெய்வபுலவர்
b)
பாவேந்தர்
c)
கவிமணி
d)
புரட்சி கவிஞர்
7.
திருக்குறளில் ஒவ்வொரு குறட்பாவிலும் அமைந்துள்ள சீர்களின் எண்ணிக்கை யாது?
a)
8
b)
6
c)
7
d)
5
8.
திருக்குறளின் முதல் அதிகாரம் எது?
a)
வான்சிறப்பு
b)
கடவுள் வாழ்த்து
c)
கல்வி
d)
நட்பாரய்தல்
9.
திருக்குறளின் சிறப்பை எடுத்துரைக்கும் நூல் எத?
a)
திருவந்தாதி
b)
திருவருட்பா
c)
திருவள்ளுவ மாலை
d)
நாலடியார்
Reset
