wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

PK

Total questions: 6

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

புகைக்கும் பழக்கம் ..............

a)

புகைப்பவரின் உடல்நலத்தை மட்டும் பாதிக்கும்

b)

அருகிலிருப்பவரின் உடல்நலத்தை மட்டும் பாதிக்கும்

c)

புகைப்பவரை மட்டுமல்லாது அருகிலிருப்பவரின் உடல்நலத்தையும் பாதிக்கும்

2.

எந்த படம் புகைப்பவர்களின் அருகில் உள்ளவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை குறிக்க்கிறது?

a)
b)
c)
d)
3.

புகைப்பவர்களின் அருகிலிருப்பவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் யாவை ?

a)

கண் வலி

b)

காய்ச்சல்

c)

இருமல்

4.

கற்பிணி பெண் புகைப்பவர்களின் அருகிலிருப்பதால் ஏற்படும் விளைவுகள்?

a)

மயக்கம் அடைதல்

b)

குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும்

c)

சுவாசிப்பதில் சிக்கல்

5.

குடும்ப உறுப்பினர் வீட்டில் புகைப்பதை எவ்வாறு தவிர்ப்பது?

a)

குழந்தைகள் அருகில் இருக்கும் போது புகைப்பிடித்தல்

b)

வீட்டின் அறைக்குல் சென்று புகைப்பிடித்தல்

c)

வீட்டின் வெளியே சென்று புகைப்பிடித்தல்

6.

புகைப்பவர்களைக் காட்டிலும் அருகிலிருப்பவர்களுக்கு நோய் ஏற்பட வாய்ப்பு (a)