Worksheetsதிருக்குறள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
a)
133
b)
124
c)
54
2.
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்_________தோன்றாமை நன்று
a)
தோன்றலின்
b)
புகழ்
c)
இசை
3.
திருக்குறள் எத்தனை பிரிவுகளை உடையது?
a)
3
b)
5
c)
7
4.
திருக்குறளை எழுதியவர் யார்?
a)
ஔவையார்
b)
பாரதியார்
c)
திருவள்ளுவர்
5.
திருக்குறளில் எத்தனை குறள்கள் உள்ளன?
a)
1330
b)
1333
c)
140
6.
வசை
a)
குற்றம்
b)
புகழ்
7.
யாக்கை
a)
உடல்
b)
கண்
c)
காது
8.
மேலே X
a)
கீழே
b)
வெளியே
c)
பல
9.
ஆண்X
a)
மகளிர்
b)
பெண்
c)
ஆடவர்
10.
எவ்வாறு தோன்ற வேண்டும் என வள்ளுவர் கூறுகிறார்?
a)
புகழோடு
b)
அன்போடு
c)
குற்ற த்தோடு
100 %
