NEW
Font size
Worksheetsதமிழ் : கட்டபொம்மன்
Total questions: 10
Worksheet time: 8mins
ஆங்கிலேயருக்கு எதிராக வலு மிக்க ஒரு அணியை உருவாக்க விரும்பியது யார்?
கட்டபொம்மன்
வேலு நாச்சியார்
எட்டப்ப நாயக்கர்
பூலித்தேவன்
ஜாக்சன் துரை கட்டபொம்மனுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய வருடம்
1728
1738
1748
1798
யாருடைய குள்ள நரித்தனத்தை கட்டபொம்மன் புரிந்து கொண்டார்?
ஜாக்சன் துரை
மாக்ஸ்வெல்
டேவிசன்
இன்னிசு துரை
கட்டபொம்மன் சோர்வுடன் இருக்க காரணம் என்ன?
உடல்நிலை பாதித்ததால்
பயத்தினால்
வலிமையற்ற படையினால்
போர்க்கருவிகள் இல்லாததால்
வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழில் சொன்ன விடைகளை ஜாக்சன் துரைக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறியது யார்?
துபாஷி
தானாபதி பிள்ளை
டேவிசன்
வெள்ளையத்தேவன்
நத்திப் பிழைக்கும் மன்னன் யார்?
கட்டபொம்மன்
எட்டப்பன்
பால்பண்டியன்
ஜெகவீரபாண்டியன்
தூத்துக்குடியில் இருக்கும் ஆங்கில அதிகாரியின் பெயர் என்ன?
மேக்ஸ்வெல்
ஜாக்சன் துரை
டேவிசன்
இன்னிசு துரை
வீரபாண்டிய கட்டபொம்மனைத் தடுத்துநிறுத்த முயன்றது யார்?
வாசலில் நின்ற சிப்பாய்கள்
அரண்மனையில் நின்றசிப்பாய்கள்
போர்க்களத்தில் நின்ற சிப்பாய்கள்
வீட்டிலிருந்த சிப்பாய்கள்
ஜாக்சன் துரை அச்சம் கொள்ளச் செய்தது எது?
கட்டபொம்மனின் கம்பீரமும் ஆவேசமும்
எட்டப்பனின் கம்பீரமும் ஆவேசமும்
தானாபதி பிள்ளையின் கம்பீரமும் ஆவேசமும்
ஊமைத்துரையின் கம்பீரமும் ஆவேசமும்
வீரபாண்டிய கட்ட பொம்மனை ஜாக்சன் துரை எவ்வாறு அவமானப்படுத்தினான்?
உணவு கொடுக்காமல்
தங்க இடம் கொடுக்காமல்
அமர்வதற்கு ஆசனம் கொடுக்காமல்
போர்க்கருவிகள் கொடுக்காமல்
