Worksheetsவரலாறு
Total questions: 7
Worksheet time: 4mins
கொடுக்கப்பட்ட இலச்சினைகளில் எது தென்கிழக்காசிய நாடுகளின் கட்டமைப்பு இலைச்சினை?
தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பில் இல்லாத நாடு எது?
மலேசியா
சிங்கப்பூர்
லண்டன்
லாயூஸ்
தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பில் புதிதாக இணைந்த நாடு எது?
திமோர் லெஸ்தே
வியத்னாம்
பூருணை
மியன்மார்
1971 - ஆம் ஆண்டு கோலாலும்பூர் தீர்மானத்தின் விளைப்பயன் யாது?
RESCAM உருவாக்கம்
ZOPFAN பிரகனப்படுத்தப்பட்டது
சிங்கப்பூர் இணைக்கப்பட்டது
மலேசியா நீக்கப்பட்டது
சமூக பண்பாட்டு உறவு மேம்பட .....................உதவியது.
சுற்றுலா
சீ விளையாட்டு போட்டி
ஒலிம்பிக்
உலகக் கிண்ண காற்பது பேட்டி
பொருளாதார வளர்ச்சி ஊக்குவிப்பில் முக்கோண வளர்ச்சி திட்டத்தில் உள்ள நாடுகள் யாவை ?
இந்தோனிசியா, மலேசியா, தாய்லாந்து
லாயூஸ், வியத்னாம், மியன்மார்
சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனிசியா
பிற நாடுகளுடன் நல்லுறவு கொள்வதின் அவசியம் யாது?
(a)
