Worksheetsk2 tamil 1
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
வா______மரம்
கோடிட்ட இடத்தை நிரப்பு
a)
ளை
b)
ழை
2.
___________ ஆடு
a)
இது
b)
இஃது
3.
கீழே கொடுக்கப்பட்ட எழுத்தின் நெடில் எழுத்தை தெரிவு செய்.
'மொ'
a)
மே
b)
மோ
4.
முயல் சொல்லின் பன்மையை தேர்ந்தெடு
a)
முயல்
b)
முயல்கள்
5.
இன்பம் எதிர்ச் சொல்
a)
பகல்
b)
துன்பம்
6.
வைத்தி____ர்
விடுப்பட்ட எழுத்தை தெரிவு செய்
a)
ய
b)
ண்
7.
படத்திற்கு ஏற்ற சொல்லை தெரிவு செய்
a)
கொடி
b)
மின்னல்
8.
'லிசுடெண்'
மேழே உள்ள சொல்லை சரியான சொல்லாக்குக
a)
சுண்டெலி
b)
டெலிசு
9.
பல் சொல்லின் பன்மையை தேர்ந்தெடு
a)
பற்கள்
b)
பலகல்
c)
பால்
10.
தொடு
சொல்லுக்கு ஏற்ற நெடில் தெரிவு செய்
a)
தோடு
b)
தெடு
100 %
