wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நான்காம் ஆண்டுக்கான உலகநீதி

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இன்று கற்ற உலகநீதி என்ன?

a)

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.

b)

ஒதாமலொரு நாளும் இருக்க வேண்டாம்.

c)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

d)

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்

2.

அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம் என்ற உலகநீதியின் பொருள் என்ன?

a)

நம்பி வந்தவரை ஏமாற்றவேண்டும்

b)

பிறரைப் பற்றிக் குறை கூறவேண்டும்

c)

அடுத்தவரைக் கெடுக்கவேண்டும்

d)

தன்னை நம்பி வந்தவரை ஒருபோதும் கெடுக்கக்கூடாது

3.

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம் என்ற உலகநீதியில் 'அஞ்சாமற்' என்றால் என்ன?

a)

பயத்துடன்

b)

பயமில்லாமல்

c)

தயக்கத்துடன்

d)

தயக்கமில்லாமல்

4.

அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம் என்ற உலகநீதியில் 'கெடுக்க வேண்டாம்' என்ற சொற்றொடரின் பொருள் என்ன?

a)

பாராட்ட வேண்டாம்

b)

அவமானப்படுத்த வேண்டாம்

c)

இரக்கப்பட வேண்டாம்

d)

சீரழிக்க வேண்டாம்

5.

அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம் என்ற உலகநீதியின் பொருள் என்ன?

a)

நண்பர்களைக் காப்பாற்றவேண்டும்

b)

மற்றவர்களிடம் சிரித்துப் பேசவேண்டும்

c)

தன்னை நம்பி வந்தவரை ஒருபோதும் கெடுக்கக்கூடாது

d)

தன்னை நம்பி வந்தவரைக் கெடுக்கவேண்டும்

6.

உலகநீதியை ஏன் கற்கவேண்டும்?

a)

வாழ்க்கையில் நீதியைக் கடைப்பிடித்துச் சரிவர வாழ்வதற்கு

b)

துன்பத்துடன் மற்றவர்களுடன் பழகுவதற்கு

c)

தேவையற்ற கருத்து வேறுபாடுகளுடன் ஈடுபடுவதற்கு

d)

வாழ்க்கையில் நீதியைக் கடைபிடித்து அழிவதற்கு