Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

____________ அணிகலன்.

a)

காலணி

b)

ஆடை

c)

சட்டை

d)

புத்தகம்

2.

'ஆடை அணிகலன்' என்ற இணைமொழிக்குச் சரியான பொருளைத் தெரிவு செய்க.

a)

அம்மாவும் அப்பாவும்

b)

தோசையும் கோழிக்கறியும்

c)

சட்டையும் காலணியும்

d)

உடையும் ஆபரணமும்

3.

'ஆடை அணிகலன்' என்ற இணைமொழிக்கு ஏற்ற சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அமுதா தினமும் அழகான உடையை மட்டுமே உடுத்துவாள்.

b)

குமுதனின் சட்டையில் பேனாவின் மை பட்டிருந்ததால் அவனின் அம்மா கோபம் அடைந்தார்.

4.

மணமக்களின் ________________ அழகாக இருந்தன.

a)

ஆடை அணிகலன்

b)

ஆடை ஆபரணம்

c)

ஆடை சட்டை

d)

சட்டை ஆபரணம்

5.

'ஆடை அணிகலன்' என்ற இணைமொழிக்கு ஏற்ற ஒரு வாக்கியத்தை எழுதுக.

4 lines