NEW
Font size
Worksheetsவரலாறு-புதிர்
Total questions: 15
Worksheet time: 8mins
நம் நாட்டில் அரசமைப்பு _____________அரசுகளின் காலம் தொடங்கி இன்றுவரை நீடித்து வருகிறது.
பண்டைய மலாய்
பிரிட்டிஷார்
தற்போதைய
முற்காலத்தில் அரசர் தலைமையேற்கும் மாநிலத்தை _______________என்றனர்.
ஆட்சி
சமயம்
அரசு
இஸ்லாமிய சமயத்தை ஏற்றுக் கொண்ட பண்டைய கால மலாய் அரசு ........மற்றும் கெடா துவா ஆகும்.
வட சுமத்திரா
திரங்கானு
மலாக்கா
ஹுக்கும் காணுன் மலாக்கா எனப்படுவது ....... சமயத்தை அடிப்படையாக கொண்ட சட்டதிட்டமாகும்.
இஸ்லாமிய
பௌத்த
கிறிஸ்துவ
மலேசிய கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின்படி இஸ்லாம் ......................சமயமாக விளங்குகிறது.
அதிகாரப்பூர்வ
கூட்டரசு
பிரதான
வரலாற்று அறிஞர்கள் மலாயாவிற்கு இஸ்லாமிய சமயத்தின் வருகையை .......... மற்றும் எழுத்துப் படைப்புகளின் மூலம் நிரூபிக்கின்றனர்.
அகழ்வாராய்ச்சி
பதிவு
பேச்சு
மலேசிய மக்களிடையே ஒற்றுமையை விதைத்திட................ஒருவரை ஒருவர் மதித்தலும் அவசியமான பண்புகளாகும்.
தைரியமும்
விட்டுக்கொடுத்தலும்
அறிவாற்றலும்
ஒருவருக்கொருவர் உதவுதல்,சென்று காணுதல் ஆகியன ......உறவில் இஸ்லாம் வலியுறுத்தம் பண்புகளாகும்.
சுற்றுச்சூழலுடனான
சமுகத்தினரிடையிலான
பிராணிகளுடனான
இஸ்லாமியக் கலையை ..........................இசைக்கலையிலும் காணலாம் .
கட்டடக்கலையிலும்
பண்பாட்டிலும்
பேச்சுக் கலையிலு ம்
வடிவியில் உருவமைப்பு,காட் எழுத்துக் கலை ஆகிய இஸ்லாமியக் கலைக் கூறுகளை.....போன்ற கட்டட அமைப்பில் காணலாம்
படி
முற்றம்
மிம்பார்
எந்த ஆண்டில் டேவான் பஹாசா டான் புஸ்தாக்கா நிறுவப்பட்டது?
1956
1957
1958
உலகில் எத்தனை நாடுகளில் மலாய்மொழி பேசப்படுகிறது?
35
36
37
கீழ்க்காண்பனவற்றுள் எது மலாய் மொழியின் பங்கு அல்ல?
அறிவு மொழி
வாணிப மொழி
இலக்கண மொழி
__________________என்பது பல்வேறு மொழிகளைப் பேசும் சமூகத்தினரிடையே தொடர்பு மற்றும் உறவு மொழியாகும்.
மலாய் சொற்கள்
மலாய்மொழி
லிங்குவா பிரன்கா
சுத்ரா தரை வழி என்பது ____________திசை வணிகர்களுக்கான நில வழி ஆகும்.
வடக்கு, தெற்கு
கிழக்கு, மேற்கு
வடக்கு, கிழக்கு
