wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இடப்பெயர்

Total questions: 4

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இடப்பெயர் என்றால் என்ன?

a)

பொருள்களின் பெயரைக் குறிப்பது

b)

தொழிலின் பெயரைக் குறிப்பது

c)

இடங்களின் பெயரைக் குறிப்பது

2.

இதில் எது இடப்பெயரைக் குறிக்கிறது?

a)

திடல்

b)

மருத்துவர்

c)

பள்ளி

d)

வீடு

3.

இதில் எது இடப்பெயர் அல்ல ?

a)

மலேசியா

b)

பந்து

c)

கண்

d)

இலை

4.

இடப்பெயரைத் தெரிவு செய்க

a)
b)
c)