NEW
Font size
Worksheetsநன்னெறிக்கல்வி
Total questions: 14
Worksheet time: 11mins
பண்டிகையின்போது எண்ணெய் தேய்த்துக் குளித்துப் புத்தாடை அணிவர்.
இந்துகள்
இஸ்லாமியர்
சீனர்.
அனைவரும் குருதுவாராவில் கூடி பிரார்த்தனை செய்வர்.
இஸ்லாமியர்
சீக்கியர்
சீனர்
புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாட சிறப்புப் பிரார்த்தனை செய்வர்.
ஈபானியர்
சிக்கியர்
சீனர்
பெருநாளுக்குமுன் ஒரு மாத காலம் நோன்பைக் கடைப்பிடிப்பர்.
இஸ்லாமியர்
இந்துகள்
ஈபானியர்
நெல் அறுவடையை நீண்ட வீடுகளில் விழாவாகக் கொண்டாடுவர்.
சீக்கியர்
சீனர்
ஈபானியர்
இந்துகளின் வழிபாட்டு இடம் எது?
பள்ளிவாசல்
கோவில்
தேவாலயம்
இஸ்லாமியர்களின் வழிபாட்டு இடம் எது?
பள்ளிவாசல்
கோவில்
புத்தர் கோவில்
கிருஸ்துவர்களின் வழிபாட்டு இடம் எது?
கோவில்
பள்ளிவாசல்
தேவாலயம்
புத்த மதத்தினரின் வழிபாட்டு இடம் எது?
கோவில்
புத்தர் கோவில்
தேவாலயம்
சீக்கியர்களின் வழிபாட்டு இடம் எது?
கோவில்
குருதுவாரா
தேவாலயம்
இறைவன் மீது ________ வைத்தல்
விசுவாசம்
சட்டத்தை
ஆட்சி
நம்பிக்கை
கிறிஸ்துவர்கள் ______ கிழமைகளில் தேவாலயம் செல்வர்.
திங்கள்
செவ்வாய்
வெள்ளி
ஞாயிறு
இறை வழிபாட்டின்போது உணவு வகைகளை வைத்து ஊதுபத்தி ஏற்றி இறைவனை வணங்குவர்.
இந்து
சீனர்
சீக்கியர்
முஸ்லிம்
_______ மதத்தைச் சேர்ந்த நம் அண்டை அயலார் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர்.
முஸ்லீம்
இந்து
புத்தர்
கடசான்
