wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade 06 tamil revision by Fathima Shakeeka

Total questions: 10

Worksheet time: 3hrs 30mins

Name
Class
Date
1.

நாம் கவனமாக கற்றல் வேண்டும். கற்றல் என்பதன் ஒத்த கருத்து சொல்,

a)

படித்தல்

b)

கற்பித்தல்

c)

பாடமாக்குதல்

d)

பாடுதல்

2.

வீதி ஒழுங்கைக் கடைப்பிடித்தல் வேண்டும். ஒழுங்கு என்பதன் எதிர்க்கருத்துச் சொல்

a)

கட்டளை

b)

திரள்

c)

ஒழுங்கீனம்

d)

விதி

3.

தாத்தாவின் பிறந்தநாளைப் பேரன் கொண்டாடினான். பேரன் என்பதன் எதிர்ப்பாற் சொல்

a)

பேத்தி

b)

பூட்டன்

c)

மருமகன்

d)

தோழன்

4.

வாழையின் பிஞ்சைக் கச்சல் என்பது போல மாவின் பிஞ்சு

a)

களை

b)

வடு

c)

குலை

d)

கொத்து

5.

மாணவர்கள் மண்டபத்தை அலங்கரித்தனர். மண்டபம் என்பது,

a)

சினைப்பெயர்

b)

இடப்பெயர்

c)

குணப்பெயர்

d)

தொழிற்பெயர்

6.

பெண்கள் வயலில் (a)   பிடுங்கினர். (1 கழை / 2 களை)

7.

கிளியின் (a)   வளைந்து உறுதியாய் இருக்கும். (1 அலகு / 2 அழகு)

8.

அரசன் பகைவர் படையை (a)   . (1 அளித்தான் / 2 அழித்தான்)

9.

கடற்கரையில் (a)   …... மோதும். (1 அலை / 2 அளை)

10.

கறையான் (a)   கருநாகம் குடிபுகுந்தது. (1 அழையில் / 2 அளையில்)