NEW
Font size
S
M
L
XL
WorksheetsLesson 12
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கல்வி --- போன்றது
a)
காது
b)
கண்
c)
கை
2.
கிராமசபைக் கூட்டம் -------கிராமத்தில் நடைபெற்றது.
a)
திருப்பூர்
b)
விரியூர்
c)
அம்பத்தூர்
3.
கிராமசபைக்கூட்டம் பற்றிய செய்தி ------ மூலம் அறிவிக்கப்பட்டது
a)
தண்டோரா
b)
மத்தளம்
c)
புல்லாங்குழல்
4.
சிறு தொழில் தொடங்குவதற்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்துப் பேசியவர் --------------
a)
வட்டச் செயலாளர்
b)
வட்டாய்சியர்
c)
பஞ்சாயத்துத் தலைவர்
5.
யாருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை
a)
பொன்வண்ணன்
b)
மணிவண்ணன்
c)
அமுதவாணன்
6.
பொன்வண்ணன் -----------பழுதுபார்க்கும் கடை வைத்திருந்தார்
a)
பேருந்து
b)
புகைவண்டி
c)
மிதிவண்டி
7.
அஞ்சல் என்பதன் பொருள் -------
a)
பணம்
b)
தபால்
c)
காசோலை
8.
கல்வி ------ க்கு வழிகாட்டுகிறது
a)
ஊருக்கு
b)
தொழிலுக்கு
c)
பள்ளிக்கு
9.
ஆவல் என்பதன் பொருள் -----
a)
துன்பம்
b)
இன்பம்
c)
விருப்பம்
10.
வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுவது
a)
தீமை
b)
கல்வி
c)
பொய்
Reset
