NEW
Font size
WorksheetsUjian Diagnostik
Total questions: 10
Worksheet time: 5mins
ஒரு புகை புகைப்பிடிப்பவர் எதிர்நோக்கும் ஆபத்து என்ன?
கற்பனை உலகத்தில் இருத்தல்
நுரையீரல் பாதித்தல்
குடல் சுவர் பாதித்தல்
நேராக நடக்க முடியாது
தாவரங்களை மட்டுமே உண்ணும் விலங்குகள் _______________ எனப்படுகின்றன.
மாமிச உண்ணி
தாவர உண்ணி
அனைத்துண்ணி
செரிமானத்துக்கு இடையூறு விளைவிக்கும் செயல் எது ?
அமைதியாக அமர்ந்து உண்ணுதல்
நன்றாக மென்று உண்ணுதல்
விளையாடிக்கொண்டே உண்ணுதல்
துருவக்கரடி, துருவப் பகுதியில் தாவரங்கள் இல்லாத்தால் தன் உணவு முறையை மாற்றிக் கொண்டு_________________வாழ்கிறது
தாவர உண்ணியாக
மாமிச உண்ணியாக
அனைத்துண்ணியாக
அனைத்துண்ணி உணவை வெட்டுவதற்கு _______________, மாமிசத்தைக் கிழிப்பதற்குக் ____________________, உணவை அரைப்பதற்குத் தட்டையான கடைவாய்ப்பற்களையும் கொண்டுள்ளது.
வெட்டுப்பற்களையும், கோரைப்பற்களையும்
கோரைப்பற்களையும்,வெட்டுப்பற்களையும்
கடைவாய்ப்பற்களையும்,வெட்டுப்பற்களையும்
கீழ்காணும் தாவரங்களின் இனவிருத்தி முறையைத் தேர்ந்தெடுக்கவும்.
விதை
நிலத்தடித்தண்டு
வெட்டுத்துண்டு
தாவரத்தின் இனவிருத்தி தடைப்பட்டால் என்ன நிகழும்?
உயிரினங்களுக்கு உணவு தொடர்ச்சியாக கிடைக்கும்
உயிரினங்களுக்கு உணவு தடைப்படும்.
''நொறுங்கத் தின்றால் நூறு வயது'' இதன் பொருள் என்ன ?
செரிமானத்தை எளிதாக்க உணவை நன்கு மென்று உண்ண வேண்டும்
நொறுக்குத்தீனிகளை அதிகம் உண்ண வேண்டும்
விலங்குகளின் _________________ அமைப்பிற்கேற்ப அவற்றின் உணவுமுறைகளும் அமைகின்றன.
உடல்
பற்கள்
வாய்
தாவரங்கள் உயிரினங்களுக்கு __________ தருகிறது.
கரிவளி
உயிர்வளி
