Worksheetsஇரட்டைக்கிளவி
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மினுமினு
a)
விழித்தல்
b)
நீர் ஓடும் ஓசை
c)
கோபத்தால் பற்களைக் கடிக்கும் ஓசை
d)
விட்டு விட்டுப் பிரகாசத்துடன் ஒளிர்தல்
2.
குடுகுடு
a)
குறுகிய எட்டு வைத்து வேகமாக ஓடுவது அல்லது நடப்பது
b)
செந்நிறமான ஒளி
c)
ஒரு செயலை விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் செய்தல்
d)
வன்மையான ஒலி
3.
_______________வென மின்னுது பார் மின்னல் கீற்றுகள்!
a)
குடுகுடு
b)
மினுமினு
c)
தகதக
d)
சலசல
4.
முத்து இடி இடிக்கும் பொழுது _______________வென வீட்டினுள் ஓடினான்.
a)
தடதட
b)
சலசல
c)
திருதிரு
d)
குடுகுடு
5.
குழந்தையின் பின்னால் அம்மா ________வென ஓடினார்.
a)
குடுகுடு
b)
மினுமினு
c)
மளமள
d)
நறநற
6.
இரவு வேளையில் வானத்தில் விண்மீன்கள் _______த்துக் கொண்டிருந்தன.
a)
மளமள
b)
மடமட
c)
கலகல
d)
மினுமினு
100 %
