wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Quiz 11 IV

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மையப்பகுதி -பொருள் எழுதுக

a)

நடுப்பகுதி

b)

மேல்பகுதி

2.

உள்ளீடு -பொருள் எழுதுக

a)

வெளிவருதல்

b)

உள்ளே செலுத்துதல்

3.

வெளியீடு- பொருள் எழுதுக

a)

உள்ளே செலுத்துதல்

b)

வெளிவருதல்

4.

பதிவேற்றம்- எதிர்ச்சொல் எழுதுக

a)

பதிவிறக்கம்

b)

பதிவு செய்தல்

5.

நேரடியாக- எதிர்ச்சொல் எழுதுக

a)

நிறையாக

b)

மறைமுகமாக

6.

மகிழ்ச்சி- எதிர்ச்சொல் எழுதுக

a)

துன்பம்

b)

விருப்பம்

7.

எளிதாக- எதிர்ச்சொல் எழுதுக

a)

சுலபமாக

b)

கடினமாக

8.

உள்ளீடு- எதிர்ச்சொல் எழுதுக

a)

வெளியீடு

b)

பங்கீடு

9.

என்றெல்லாம்- பிரித்து எழுதுக

a)

என்று + எல்லாம்

b)

என் + எல்லாம்

10.

வலைத்தளம் -பிரித்து எழுதுக

a)

வலை + தளம்

b)

வலைத் + தளம்

11.

பதிவேற்றம் -பிரித்து எழுதுக

a)

பதிவு +வேற்றம்

b)

பதிவு+ஏற்றம்

12.

பதிவு +இறக்கம் -சேர்த்து எழுதுக

a)

பதிவு இறக்கம்

b)

பதிவிறக்கம்

13.

விசை+ பலகை -சேர்த்து எழுதுக

a)

விசைப்பலகை

b)

விசை பலகை

14.

அச்சு+பொறி- சேர்த்து எழுதுக

a)

அச்சு பொறி

b)

அச்சுப்பொறி

15.

கடல் +கரை- சேர்த்து எழுதுக

a)

கடற்கரை

b)

கடல் கரை

16.

உலக கணினி எழுத்தறிவு தினம் ________ மாதத்தில் கொண்டாடப்படுகிறது

a)

டிசம்பர்

b)

ஜனவரி

17.

கணினி மவுஸை (computer mouse)கண்டுபிடித்தவர் ______

a)

ஆலன் டூரிங்

b)

மக்ளஸ் எங்கன் பர்ட்

18.

கேமரா மொபைல் போனை (camera mobile phone)கண்டுபிடித்தவர்_______

a)

ஃப்லிப்கான்

b)

ஜிம்மி வேல்ஸ்

19.

தமிழ்நாட்டின் மாநில நடனம்________

a)

குச்சிப்புடி

b)

பரதநாட்டியம்

20.

Talk less work more இதன் பொருள்

a)

பதறாத காரியம் சிதறாது

b)

குறைவாகப் பேசு அதிகம் வேலை செய்