wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Galatians 1-3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What would happen to those who preach any other gospel?


வேறு எந்த நற்செய்தியையும் பிரசங்கிப்பவர்களுக்கு என்ன ஆகும்?

a)

Rebuked

கண்டிக்கப்படவேண்டும்

b)

Stoned

கல்லெறியப்படவேண்டும்

c)

Accursed

சபிக்கப்பபடவேண்டும்

d)

Disfellowshipped

நீக்கப்பபடவேண்டும்

2.

How did the gospel come to Paul?


பவுலுக்கு சுவிசேஷம் எவ்வாறு வந்தது?

a)

By angelic visitation

தேவதூதர் வருகை மூலம்

b)

By good teaching

நல்ல போதனை மூலம்

c)

By revelation

இயேசுகிறிஸ்துவி்ன் வெளிப்பாடு

d)

None of the above

மேலே எதுவும் இல்லை

3.

Where did Paul go shortly after being called by God’s grace?


கடவுளின் கிருபையால் அழைக்கப்பட்ட பவுல் எங்கு சென்றார்?

a)

Ephesus

எபேசு

b)

Antioch

அந்தியோக்கியா

c)

Jerusalem

எருசலேம்

d)

Arabia

அரேபியா

4.

What did James, Cephas, and John give to Paul and Barnabas?


பவுலுக்கும் பர்னபாவுக்கும் யாக்கோபும், கேபாவும், யோவானும் என்ன கொடுத்தார்கள்?

a)

Encouragement

ஊக்கம்

b)

Financial Support

நிதி உதவி

c)

Right hands of fellowship

வலது கைகள் ஐக்கியததிற்கு

d)

None of the above

மேலே எதுவும் இல்லை

5.

How are we justified?


நாம் எவ்வாறு நியாயத்தீர்க்கப்படுகிறோம்?

a)

Faith

விசுவாசம்

b)

Holiness

புனிதத்தன்மை

c)

Works of law

சட்டத்தின் படைப்புகள்

d)

Knowledge

அறிவு

6.

What was in vain, if righteousness comes through the law?

நியாயப்பிரமாணத்தின் மூலம் நீதியானது வந்தால் அதனால் வீண் என்ன?

a)

Worship

வழிபாடு

b)

Fruits of the spirit

ஆவியின் கனிகள்

c)

Gifts of the spirit

ஆவியின் பரிசுகள்

d)

The death of Christ

கிறிஸ்து மரித்தது

7.

What term did Paul use to describe the Galatians?


கலாத்தியரை விவரிக்க பவுல் எந்த வார்த்தையை பயன்படுத்தினார்?

a)

Fickle

சிக்கலான

b)

Foolish

புத்தியில்லாத

c)

Unwise

விவேகமற்ற

d)

Unworthy

தகுதியற்றது

8.

What has scripture concluded?

வேதம் எல்லாரையும் எதன் கீழ் அடைத்து போட்டது?

a)

All under sin

பாவத்தின் கீழ்

b)

God is holy

கடவுள் பரிசுத்தம் உள்ளவர்

c)

God is one

கடவுள் ஒருவரே

d)

None of the above

இவை எதுவும் இல்லை

9.

Why was the law added?

நியாயப்பிரமாணத்தின் நோக்கம் என்ன?

a)

Because we need rules

சட்டங்கள் நமக்கு தேவை

b)

Because of transgressions

அக்கிரமங்கள் நிமித்தமாக கூட்டப்படுதல்

c)

To prevent lawlessness

சட்டமின்மையை தடுத்தல்

d)

None of the above

இவை எதுவும் இல்லை

10.

What distinction no longer exists when we are in Christ?

நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கும் போது என்ன வேறுபாடு இல்லை?

a)

Jew nor Greek

28 யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை

b)

Man or Woman

ஆணென்றும் பெண்ணென்றுமில்லை;

c)

Bond or free

அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை

d)

All the above

மேற்கூறிய எல்லாம்