wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Revelation 12 to 24

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பாலைநிலத்துக்கு ஓடிப்போன பெண்,எத்தனை வருடங்கள் பாதுகாக்கப்பட்டாள் ?

a)

இரண்டு வருடம்

b)

இரண்டரை வருடம்

c)

மூன்று வருடம்

d)

மூன்றரை வருடம்

2.

பெண்ணை வெள்ளம் அடித்துச் செல்லும்பொருட்டு, அவர் பின்னால் அப்பாம்பு தன் வாயிலிருந்து ஆறுபோலத் தண்ணீர் பாய்ந்தோடச் செய்தது.அப்பெண்ணுக்குத் துணை நின்றது யார் ?

a)

கழுகின் சிறகுகள்

b)

தேவதூதர்கள்

c)

நிலம்

d)

கடல்

3.

கடலிலிருந்து வெளியே வந்த விலங்கின் தலையில் என்ன இருந்தது

a)

கொம்புகள்

b)

மணிமுடிகள்

c)

கடவுளைப் பழித்துரைக்கும் பெயர்கள்

d)

கண்கள்

4.

விலங்குக்கு ஒப்பானவர் யார்? அதனுடன் போரிடக் கூடியவர் யார்?” யார் அந்த விலங்கு

a)

அரக்கப்பாம்பு

b)

கடலிலிருந்து வந்த விலங்கு

c)

மண்ணிலிருந்து வந்த விலங்கு

d)

விண்ணிலிருந்து வந்த விலங்கு

5.

புதியதொரு பாடலை பாடக்கூடியவர் யார்?

a)

வானதூதர்கள்

b)

குல முதுவார்கள்

c)

முத்தரை இடப்பட்டவர்கள்

d)

விலை கொடுத்து மீட்கப்பட்டவர்கள்

6.

விலங்கையும் அதன் சிலையையும் வணங்குவோருக்கும், அதன் பெயரைக் குறியாக இட்டுக்கொண்டோருக்கும் அல்லும் பகலும் ---------- இராது.

a)

நிம்மதியே

b)

ஓய்வே

c)

பசி தாகம்

d)

அமைதியே

7.

கடவுளுடைய கட்டளைகளைக் கடைபிடித்து, இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் இறைமக்களுக்கு --------- தேவை

a)

அன்பு

b)

மனவுறுதி

c)

விசுவாசம்

d)

பொறுமை

8.

"வானதூதர் மண்ணுலகின்மீது தம் அரிவாளை வீசி மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்தார்; கடவுளின் சீற்றம் என்னும் பெரிய -----------அவற்றைப் போட்டார்".

a)

நெருப்பில்

b)

பிழிவுக்குழியில்

c)

பலிபீடத்தில்

d)

தொட்டியில்

9.

கடவுளின் சீற்றம் எப்போது முற்றிலும் தணியும்?

a)

ஏழு முத்திரைகள்

b)

ஏழு எக்காளங்கள்

c)

ஏழு வாதைகள்

d)

ஏழு வார்த்தைகள்

10.

அந்த ஏழு தூதர்களும் கொண்டிருந்த ஏழு வாதைகளும் முடிவுறும்வரை ஒருவரும் --------- நுழைய முடியவில்லை

a)

வீட்டிலுள்

b)

விண்ணகத்துள்

c)

கோவிலுள்

d)

மண்ணகத்துள்

11.

--------- வானதூதர் தம் கிண்ணத்தில் இருந்ததைக் கடலில் ஊற்றினார். அப்பொழுது அது இறந்தோரின் இரத்தம் போன்று மாறியது

a)

நான்காம்

b)

ஆறாம்

c)

முதலாம்

d)

இரண்டாம்

12.

நான்காம் வானதூதர் தம் கிண்ணத்தில் இருந்ததைக் -------------------மீது ஊற்றினார்

a)

நிலவின்

b)

கதிரவன்

c)

நிலத்தின்

d)

கடலின்

13.

“அருமகதோன்” எனப்படும் இடத்தில் ஆவிகள் ------------- ஒன்று கூட்டின.

a)

பெண்களை

b)

விசுவாசிகளை

c)

அரசர்களை

d)

நீதிமான்களை

14.

"நீ கண்ட பெண் மண்ணுலக அரசர்கள்மீது ஆட்சி செலுத்தும் மாநகர் ஆகும்".எந்த மாநகர்?

a)

பாபிலோன்

b)

இஸ்ரயேல்

c)

ரோமை

d)

எகிப்து

15.

இவ்வளவு செல்வமும் ------ மணி நேரத்தில் பாழாய்ப் போய்விட்டதே”

a)

மூன்று

b)

ஒரே

c)

நான்கு

d)

இரண்டு

16.

“இவை கடவுளின் உண்மையுள்ள சொற்கள்” எவை ?

a)

அல்லேலூயா! அந்த நகர் நடுவிலிருந்து புகை என்றென்றும் மேலே எழுந்த வண்ணம் உள்ளது”

b)

ஆமென், அல்லேலூயா

c)

"ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்”

d)

நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள்

17.

இயேசு பகர்ந்த சான்றே ------------- உயிர்மூச்சு.

a)

இறை மக்களுக்கு

b)

இறை திட்டங்களுக்கு

c)

இறை நம்பிக்கையின்

d)

இறை வாக்குகளுக்கு

18.

வானதூதர் சாத்தானை எத்தனை ஆண்டுகள் கட்டிவைத்தார்?

a)

100

b)

10

c)

10000

d)

1000

19.

வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாதோர்------------ ஏரியில் எறியப்பட்டார்கள்.

a)

வறண்ட

b)

இரத்த

c)

நெருப்பு

d)

தணல்

20.

இதோ! நான் விரைவில் வருகிறேன்” என்றார். இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் -------------- பேறுபெற்றோர்.

a)

படிப்போர்

b)

கடைப்பிடிப்போர்

c)

கேட்போர்

d)

அனைத்தும்