wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புவியியல்

Total questions: 7

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

உலகில் இறப்பு வீதம் கூடிய நாடு

a)

இந்தியா

b)

தென்னாப்பிரிக்கா

c)

சோமாலியா

d)

உக்ரேன்

e)

சீனா

2.

பஸ்டி என்ற பதம் குறிப்பது

a)

எகிப்தின் சேரிகள்

b)

கல்கத்தாவின் சேரிகள்

c)

சன் காயின் சேரிகள்

d)

ஜகார்த்தாவில் சேரிகள்

e)

பிரேசிலின் சேரிகள்

3.

மிக அண்மைக்காலத்தில் கோதுமை மற்றும் அரிசி இரண்டினதும் உற்பத்தியில் அதிகரிப்பை பெற்றுள்ள நாடுகள்

a)

சீனா மற்றும் ரஷ்யா

b)

இந்தியா மற்றும் இந்தோனேஷியா

c)

சீனா மற்றும் பிரேசில்

d)

சீனா மற்றும் இந்தியா

e)

ரஷ்யா மற்றும் ஐக்கிய அமெரிக்கா

4.

மரபணு தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு நோய்களுக்கும் பல்வேறு கால நிலைக்கும் தாக்குப் பிடிக்கக் கூடிய வகையில் உற்பத்தி செய்யப்பட்ட நெல் இனம்

a)

ஐ ஆர் 8

b)

ஐ ஆர் 2 0 64

c)

பி ஜி 7

d)

எச் 4

e)

பி ஜி 40 7

5.

புவியியல் சார் அமைவிட முறையை அறிமுகப்படுத்திய நாடு

a)

பிரித்தானியா

b)

ஜப்பான்

c)

ஐக்கிய அமெரிக்கா

d)

ஜெர்மனி

e)

ரஷ்யா

6.

புவியியல் சார் அமைவிட முறையை அறிமுகப்படுத்திய நாடு

a)

பிரித்தானியா

b)

ஜப்பான்

c)

ஐக்கிய அமெரிக்கா

d)

ஜெர்மனி

e)

ரஷ்யா

7.

உலகில் இறப்பு வீதம் கூடிய நாடு

a)

இந்தியா

b)

தென்னாப்பிரிக்கா

c)

சோமாலியா

d)

உக்ரேன்

e)

சீனா