Font size
Worksheetsமதிப்பீடு(விலங்குகள்)
Total questions: 10
Worksheet time: 4mins
நீடுநிலவல் என்றால் என்ன?
ஒன்றுக்கு மேற்பட்ட உணவுச்சங்கிலிகள் கொண்ட உணவுத் தொடர்பு உணவு வலை
இனம அழியாமல் இருக்க விலங்குகள் மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்
பாம்பு, பூரான், தேள் போன்ற விலங்குகளின் சிறப்புத் தன்மை என்ன?
உறுதியான் செதிள்
உறுதியான ஓடு
கொம்பு
விஷம்
கனவாயின் சிறப்பு நடத்தை என்ன?
உடலைச் சுருட்டிக் கொள்ளுதல்
கருப்பு மையை வெளியேற்றுதல்
துர்நாற்றத்தை வெளியேற்றுதல்
ஏன் பனிக்கரடி நீண்ட நேரம் தூங்கிக் கழிக்கும் விலங்காக கருதப்படுகின்றது?
அதற்கு பிடிக்கும்
பருமான விலங்காக இருப்பதால்
உடலிலிருந்து சக்தியை இழ்க்காமல் பாதுகாக்க
முட்டைகளை மறைத்து வைக்கும் விலங்குகள்
பல்லி
கரப்பான் பூச்சி
வெட்டுக்கிளி
பாம்பு
எந்த பிராணி முட்டைகளைப் பாதுகாக்காது?
தவளை
கோழி
முதலை
ஒரு விலங்கின் நீடுநீலவல் பாதிக்கப்பட்டால், அவற்றின் எண்ணிக்கை குறைந்து முற்றழிவை எதிர்நோக்கக்கூடும்.
ஆம்
இல்லை
உணவுச் சங்கிலி என்பது தம் இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்.
ஆம்
இல்லை
நெல்- எலி- பாம்பு-கழுகு
இதில் ஏது உற்பாத்தியாளர்?
எலி
பாம்பு
கழுகு
நெல்
உணவு வலையில் ஒரு உணவுச் சங்கிலியைக் கொண்டிருக்கும்
ஆம்
இல்லை
