NEW
Font size
Worksheetsதொடக்கநூல் 10,11,12
Total questions: 15
Worksheet time: 8mins
-------------------- முதன்முதலாக உலகத்தில் பேராற்றல் கொண்டவனாக விளங்கியவன்
கூசு
செபா
நிம்ரோது
இராமா
கானானின் தலைமகன் --------------
சீதோன்
எபுசி
எமோரி
கிர்காசி
============ ஏபேரியரின் முதுபெருந்தந்தை.
லூது
சேம்
ஆராம்
ஏலாம்
யார் காலத்தில் உலக மக்கள் பிரிந்தனர்?
யோக்தான்
அல்மோதாது
பெலேக்கு
செலேபு
சேம், காம், எப்பேத்து ஆகியோரின் புதல்வர்கள் எத்தனை ?
5,4,7
7,4,5
4,7,5
5,7,4
ஆண்டவர் உலகெங்கும் வழங்கி வந்த --------------குழப்பத்தை உண்டாக்கினார்
உணவில்
அன்பில்
மொழியில்
இரக்கத்தில்
ஆபிராம் யார் வழிமரபில் பிறந்தார் ?
சேம்
காம்
எப்பேத்து
தூபால்
ஆபிராமின் மனைவி யார் ?
மில்கா
இசுக்கா
சாரா
மரியா
மில்கா ------------ மகள்.
தெராகின்
ஆரானின்
நாகோரின்
ஆபிராமின்
சாராய் -------------- இல்லை
நல்ல உடல்நலன்
அமைதி
குழந்தைப்பேறு
உண்மை
“உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்." ஆண்டவர் யாரிடம் சொன்னார் ?
லோத்
ஆபிரகாம்
சாரா
பார்வோன்
உன்னை நான் பெரிய ------------
தலைவனாக்குவேன்
மனிதனைக்குவேன்
இனமாக்குவேன்
கலைஞரைக்குவேன்
ஆபிரகாமுடன் யார் சென்றார் ?
லோத்
ஆரான்
நாகோர்
தெராகு
பார்வோனின் மேலதிகாரிகளிடம் சாராவை , ஆபிரகாம் எவ்வாறு அறிமுகம் செய்தார் ?
மனைவி
சகோதரி
பணிப்பெண்
அடிமை
ஆண்டவர் ஆபிராமின் மனைவி சாராய்க்கு நேரிட்டதை முன்னிட்டுப் பார்வோனையும் அவன் குடும்பத்தாரையும்------------- துன்பப்படுத்தினார்.
கொடும் உணவுப் பஞ்சத்தால்
மன நிம்மதி குலைத்து
கொடிய கொள்ளை நோய்களால்
மரணங்கள் மூலமாக
