Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL ASSESSMENT

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

வகுப்பறை என்ற சொல்லைப்பிரித்து எழுதுக

a)

வகுப்பு+அறை

b)

வகுப்பு+அரை

c)

வகு+அறை

d)

வகுப்+அறை

2.

இகழ்ச்சி என்ற சொல் உணர்த்தும் பொருள்

a)

மகிழ்ச்சி

b)

மதிப்பு

c)

அவமதிப்பு

d)

உயர்வு

3.

பெரிய என்ற சொல்லின் எதிர்சொல்

a)

சிறிய

b)

நிறைய

c)

அதிகம்

d)

எளிய

4.

வெற்றி என்ற சொல்லின் எதிர்சொல்

a)

சாதனை

b)

மகிழ்ச்சி

c)

நன்மை

d)

தோல்வி

5.

மண்ணைப்பிளந்து என்ற சொல்லைப் பிரித்து எழுதுக

a)

மண்+பிளந்து

b)

மண்ணேப்+பிளந்து

c)

மண்ணை+பிளந்து

d)

மன்+பிளந்து