Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி - ஆண்டு 3

Total questions: 5

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சிற்றுண்டிச்சாலையில் வரிசையில் நிற்கும்போது யாரேனும் வரிசையில் நிற்காமல் உங்கள் முன் வந்து நின்றால் என்ன செய்வீர்கள்?

a)

நிற்கட்டும் என்று விட்டு விடுவேன்.

b)

வரிசையில் வருமாறு கேட்டுக் கொள்வேன்.

c)

கோபத்தில் திட்டி விடுவேன்.

2.

பள்ளியில் உங்களை யாராவது வம்புக்கு இழுத்தால் என்ன செய்வீர்கள்?

a)

அவர்களைத் திட்டி விடுவேன்

b)

அவர்களை அடிப்பேன்

c)

ஆசிரியரிடம் கூறுவேன்

3.

உடல் பருமனான உங்கள் நண்பரைச் சிலர் கேலி செய்கின்றனர். நீங்கள் என்ன செய்வீர்கள்?

a)

அவர்களைத் திட்டி விடுவேன்.

b)

அவர்களுக்கு அறிவுரை கூறுவேன்.

c)

ஆசிரியரிடம் கூற மாட்டேன்.

4.

உங்கள் அம்மா உடல் நலமின்றி இருக்கிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?

a)

அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வேன்.

b)

அவர்களைக் கண்டு கொள்ள மாட்டேன்.

5.

உங்கள் நண்பன் தேர்வில் குறைந்த புள்ளிகள் எடுத்ததால் மிகவும் வருத்தமாக உள்ளான். நீங்கள் என்ன செய்வீர்கள்?

a)

அவனை கிண்டல் செய்வேன்.

b)

அவனுக்கு ஆறுதல் கூறுவேன்.