wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்-17.6.21

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

எனைக்காக - பிரித்து எழுதுக

a)

எனை+காக்க

b)

என்னை+காக்க

2.

உன்னை+தவிர - என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் என்ன?

a)

உன்னைத் தவிர

b)

உனைத் தவிர

c)

உன்னைதவிர

3.

உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கை எத்தனை?

a)

12

b)

18

c)

15

4.

பொன்பொருள் - பிரித்து எழுதுக

a)

பொன + பொருள்

b)

பொன் + பொருள்

c)

பொம் + பொருள்

5.

மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை எத்தனை?

a)

12

b)

18

c)

15

6.

பொருள் - இவ்வார்த்தையின் பொருள் என்ன?

a)

வெல்லம்

b)

நாற்காலி

c)

செல்வம்செல்வம்

7.

செமிழ்தந் - எழுத்துக்களை முறைப்படுத்தி எழுதுக

a)

செந்தமிழ்

b)

செம்மை தமிழ்

c)

செம்மையான தமிழ்

8.

சுரக்கின்ற ______________ தொடரை நிறைவு செய்க

a)

வண்ணத் தமிழே

b)

அழகு தமிழே

c)

செந்தமிழே

9.

விளைகின்ற _______________தொடரை நிறைவு செய்க

a)

பவளமே

b)

நித்திலமே

c)

முத்தே

10.

பொன் - இச்சொல்லின் பொருள் எழுதுக

a)

ஆபரணம்

b)

நகைகள்

c)

தங்கம்

11.

போற்றி - இச்சொல்லின் பொருள் எழுதக

a)

வணங்கி

b)

சேர்த்து

c)

பிரித்து

12.

லகிஉல் - சொல்லை முறைப்படுத்தி எழுதுக

a)

உலகல்

b)

லகிஉல்

c)

உலகில்

13.

தமிழ் அமுது பாடலின் ஆசிரியர் பெயர் என்ன?

a)

கவிஞர் பாரதிதாசன்

b)

கவிஞர் கண்ணதாசன்

c)

கவிஞர் பாரதியார்

14.

அமுது - சொல்லின் பொருள் எழுதுக

a)

சோறு

b)

சிற்றுண்டி

c)

சாதம்

15.

செந்தமிழ் - சொல்லை பிரித்து எழுத கிடைப்பது என்ன?

a)

செம்+தமிழ்

b)

செம்மை+ தமிழ்

c)

செ+தமிழ்

16.

பிரித்து - எதிர்ச்சொல் எழுதுக

a)

வகைப்படுத்தி

b)

சேர்த்து

c)

பிணைத்து

17.

ணங்வகு-எழுத்தை முறைப்படுத்தி எழுதுக

a)

வணங்கு

b)

வனங்கு

c)

வணங்குக

18.

இல்லை எதிர்ச்சொல் எழுதுக-

a)

கிடையாது

b)

ஆம்

c)

உண்டு

19.

நித்திலம் - பொருள் எழுதுக

a)

முத்து

b)

பவளம்

c)

வைரம்வைரம்

20.

பொன்னோ _____________அடுத்து வரும் சொல் என்ன

a)

தமிலோ

b)

அமுதோ

c)

பொருளோ