Free Printable Worksheets
NEW
Font size
More settings
மேலே எறிந்தால் கீழே வருவான். தரையில் போட்டால் மேலே போவான். அவன் யார்?
ஆடியாடி நடப்பான் ;அகிலம் அதிர நடப்பான். அவன் யார்?
பற்கள் உண்டு ஆனால் கடிக்கத் தெரியாது. அது என்ன?
நீரிலே நீந்தி வரும்.தரையிலே தாவி வரும். அது என்ன?
உடல் முழுவதும் காற்று;ஆனால் சுவாசிக்க தெரியாது .அது என்ன?
கையளவு உடம்புக்காரன்;காவலுக்கு கெட்டிக்காரன். அவன் யார்?
உயிரற்ற பறவை ஊரூராய் பறக்கும். அது என்ன?
மீன் பிடிக்கத்தெரியாது ஆனால் வலை பின்னுவான் யார்?
கோபத்திற்கு வாயை காட்டுவான் ;நன்றிக்கு வாலைக் காட்டுவான். அவன் யார்?
நனைந்தாலும் நடுங்க மாட்டான் அவன் யார்?
View all
10 questions
Bahasa Tamil
Worksheet
•
2nd - 6th Grade
12 questions
இலக்கணம் படிவம் 1
KG - 12th Grade
15 questions
தேசிய தினக் கொண்டாட்டம் தொடர்பான புதிர்கேள்விகள் (படிநிலை 2)
1st - 5th Grade
தமிழ்மொழி
2nd Grade
புதிய ஆத்திசூடி
1st - 2nd Grade
6 questions
இடைச்சொற்கள்
1st - 3rd Grade
அரிய வாய்ப்பு
mathew 26 - 28 and mark 1-2