Worksheetsஆதியாகமம் 28 & 1 இராஜாக்கள் 4
Total questions: 15
Worksheet time: 8mins
யாக்கோபு - தேவன் என்னை சமாதானத்தோடே திரும்பி வரப் பண்ணினால் என்ன பொருத்தனை செலுத்துவேன் என்று கூறினார்?
தலையீற்று அனைத்தையும்
தசமபாகம்
சம்பாத்தியம் அனைத்தையும்
ரெபெக்காளுடைய அண்ணன் _______________
லாபான்
பெத்துவேல்
ஈசாக்கு
ஏசாவின் மனைவி ______.(இஸ்மவேலின் குமாரத்தி)
யூதீத்
பஸ்மாத்
மகலாத்
வானத்தின் வாசல்
பெத்தேல்
கூஸ்
பதான் அராம்
பெத்தேலுக்கு மற்றொரு பெயர் _____
கூஸ்
லூஸ்
பெயர்சேபா
ஏசா - தன் தகப்பனுக்கு யாருடைய குமாரத்திகள் ஆகாதவர்கள் என்று அறிந்தான்?
கானானியரின்
ஏத்தியரின்
லாபானின்
பெத்துவேல் எந்த தேசத்தான் ?
கானான்
சீரியா
பெயர்செபா
சாலொமோன் எத்தனை நீதி மொழிகளை சொன்னான்?
1005
3000
30000
சாலொமோனின் பாட்டுகள் எத்தனை ?
3000
30000
1005
தேவன் சாலொமோனுக்கு கடற்கரை மணலத்தனையான ___________________ கொடுத்தார்.
மனோவிருத்தி
ஞானம்
புத்தி
அறிவுக்கூர்மை
சாலொமோனின் பிரதான மந்திரி யார்?
யோசபாத்
அசரியா
அகீஷார்
ராஜாவின் பிரதானியும் இஷ்டனுமாயிருந்தவன் யார்?
அகீஷார்
சாபூத்
யோய்தா
ஒரு நாள் சாப்பாட்டுக்கு செல்லும் மெல்லிய மாவின் அளவு மற்றும் மாவின் அளவு எவ்வளவு?
30 மரக்கால் , 60 மரக்கால்
60 மரக்கால், 30 மரக்கால்
60 மரக்கால், 60 மரக்கால்
சாலொமோனின் குமாரத்தி பெயர் என்ன ?
நாபாத்
பஸ்மாத்
தாபாத்
சாலொமோனுக்கு இருந்த குதிரை லாயங்கள் எத்தனை ?
பன்னீராயிரம்
4000
40000
